Category life style

பொது அறிவு வினாக்களும் விடைகளும் – General Knowledge Questions and answers

  காகிதப் பணத்தைப் பயன்படுத்திய முதல் நாடு எது? விடை: சீனா குளோபல் விதை பெட்டகம் எந்த நாட்டில் உள்ளது? விடை: நார்வே எந்த விலங்கின் பால் இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும்? விடை: நீர்யானை பூமியில் கிடைக்கும் கடினமான பொருள் எது? விடை: வைரம். மனித உடலில் மிகப்பெரிய எலும்பு எது? விடை: தொடை எலும்பு…

இயற்கை கவிதைகள்/ Natural kavithai

மனதில் பல துன்பங்கள் இருந்தாலும் இனிய சாரலோடு மழையில் நனையும் போது துன்பங்கள் கூட சந்தோசமாக மாறி விடுகிறது.. பொழியும் மழைத் துளிகளுக்கு தெரிவதில்லை பல உயிர்களின் தாகத்தை தீர்க்கத் தான் சென்று கொண்டு இருக்கிறோம் என்று.. தங்கள் வீடுகளை இழந்து அகதிகளாக அலையும்.. பறவைகளுக்கு தான் புரியும் மரங்களின் அருமை. தினமும் இரவு வந்தால்…

குதிகால் வெடிப்பு நீங்க சில இயற்கை வைத்தியம்/Some Natural remedies for cracked heels

குளிர்காலத்தில் சருமத்திற்கு கூடுதல் கவனம் தேவை. ஏனெனில் குளிர்காலம் நம் நோய் எதிர்ப்பு சக்தியை மட்டுமல்ல சருமத்தையும் சேர்த்தே பாதிக்கிறது. அதேபோல் பெரும்பாலான மக்கள் குளிர்காலத்தில் குதிகால் வெடிப்பு பிரச்சனையாலும் பாதிக்கப்படுகின்றனர். அதுமட்டுமில்லாமல் குதிகால் வெடிப்பால் சிலருக்குக் காலில் ரத்தக் கசிவு கூட ஏற்படும். குதிகால் வெடிப்புக்கு சிகிச்சை அளிக்க பல்வேறு வகையான கிரீம்கள் மற்றும்…

ஆன்லைனில் பட்டாவில் பெயரை மாற்றுவது எப்படி How to change patta name online?

  ஒருவரிடம் நாம் நிலம் வாங்கும் போது, அந்த நிலத்தை சர்ப்பதிவாளர் மூலம் பத்திரப்பதிவு செய்யும் போதே பட்டா மறுதலுக்கான கட்டணம் செலுத்தி இருப்போம். எனவே, தாலுகா அலுவலத்தில் பத்திரப்பதிவு மற்றும் பட்டா மறுதலுக்கான விண்ணப்பம் சென்றடையும், அவர்கள் 15 To 30 நாட்களில் பட்டா மாறுதல் செய்து தர வேண்டும். 30 நாட்களில் பட்டா…

இன்று தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு செய்திகள்/job offer

தமிழகத்தில் எண்ணற்ற மக்கள் அரசு வேலையை தேடுகிறார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்த ஓன்று. ஏனெனில், அரசு வேலையில் இருப்பதால் மக்கள் மத்தியில் நல்ல மரியாதை கிடைக்கும். அதுமட்டுமில்லாமல் நல்ல சம்பளம் கிடைக்கும். தனியார் துறை வேலையை விட, அரசு வேலைகளுக்கு ஓய்வூதியம், மருத்துவ காப்பீடு, சம்பளத்துடன் விடுமுறை என பல சலுகைகள் உள்ளன. தமிழ்நாட்டில் சமீபத்திய…