Ugadi 2023: உகாதியின் சிறப்பும் அதன் முக்கியத்துவமும்…( The specialty of Ugadi..)
உகாதி கொண்டாடப்படுவதன் சிறப்பையும் அதன் முக்கியத்துவத்தையும் விளக்குகிறது இந்த செய்தித்தொகுப்பு. உகாதி கொண்டாடப்படுவதன் சிறப்பையும் அதன் முக்கியத்துவத்தையும் விளக்குகிறது இந்த செய்தித்தொகுப்பு. ஒவ்வொரு கலாச்சாரத்திலும் புத்தாண்டு மிகுந்த மகிழ்ச்சியுடனும் உற்சாகத்துடனும் கொண்டாடப்படுகிறது. அதேபோல், ஆந்திரா, கர்நாடகா மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் வாழும் மக்களின் புத்தாண்டு தினம் தான் இந்த யுகாதி பண்டிகை. இந்து சந்திர…