பொங்கல் பற்றிய அறியாத சில உண்மைகள் Pongal history and facts Tamil
வணக்கம் நண்பர்களே நம் இப்பொழுது இந்த பத்தியில் பார்ப்பது என்னவென்றால் நம் பாரம்பரியமாக கொண்டாடப்படும் தைத்திருநாள் பண்டிகைகள் பற்றி தான் நம் பார்க்க உள்ளோம் இந்த தைப்பொங்கல் எப்போது தோன்றியது எதனால் கொண்டாடப்படுகிறது என்பதை இந்த பத்தியில் பார்க்கலாம். பொங்கல் என்றால் என்ன ஜனவரி பிப்ரவரி பருவத்தில் நெல் கரும்பு மஞ்சள் போன்ற பயிர்களை அறுவடை…