ராஜ ராஜ சோழனின் வரலாறு raja raja solan history in tamil

தமிழ்நாட்டை ஆண்ட மூவேந்தர்களில் சோழர்களின் ஆட்சி தான் சிறந்தது என்று எல்லாருமே சொல்லுவாங்க. அந்த சோழ பேரரசில் சிறந்த ஆட்சியைக் கொடுத்தது ராஜராஜ சோழன். அப்படி அவர் என்ன தான் சாதனை பண்ணுனாரு? ரொம்ப வீரமான மன்னனா இருந்தாலும், மக்கள் கிட்ட அன்பா பழகுனாராமே? எந்த போர்லயும் தோல்வியே பாக்காம இருந்தாராமே? அது எப்படி? அவர்…