அப்துல் கலாம் வாழ்க்கை வரலாறு abdul kalam history in tamil

இந்த உலகத்தில் பிறந்த அனைவருக்கும் வரலாற்றின் பக்கங்களில் ஒரு பக்கம் நிரப்பப்பட்டுள்ளது ஆனால் அந்தப் பக்கத்தை இந்த உலகத்தையே படிக்க வைப்பது உங்கள் கையில் தான் உள்ளது டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம். மாணவர்களின் கனவு நாயகன். சாதாரண குடும்பத்தில் பிறந்த தலை சிறந்த விஞ்ஞானி அவரின் மறைவு மாணவர்களின் மத்தியில் விஞ்ஞான உலகிலும் நெருடமாகவே…