குந்தாணி என்பதன் பொருள் என்ன kundhani meaning in tamil

இன்றைய தலைமுறையினருக்கு குந்தாணி என்பது ஓர் வசவுச் சொல்லாக மட்டுமே தெரியும்! ஆனால்… உண்மையில் அதன் பொருள் என்ன என்பதை பற்றி இந்த பதிவில் காண்போம் . குந்தாணி என்றால் என்ன ? குந்தாணி – என்றால் வாய் அகன்ற பாத்திரம், பெருவுரல், குண்டா, நெல் சிதறாமல் இருக்க விளிம்புடன் உள்ள உரல், பருமனான நபர்… என…