10 tips to overcome bad habits in Tamil கெட்ட பழக்கங்களில் இருந்து விடுபட 10 குறிப்புகள்
இன்றைய நாளில் நம் சிறிதாக ஆரம்பிக்கும் பழக்கம் நாளடைவில் அது ஒரு விட முடியாத பழக்கமாக மாறும் இந்த பழக்கம் நம் உடலுக்கு பல நோய்களைத் தரலாம் நமக்கு மட்டும் இல்லாமல் நம்மை சுற்றி உள்ளோருக்கும் நோய் தாக்கம் ஏற்படலாம் ஆதலால் இந்த பழக்கத்தை எவ்வாறு விடுபடலாம் என்பதை இந்த பத்தியில் பார்க்கலாம் மூக்கு/வாயை கிளறுதல்…