கை முத்திரைக்களால் ஏற்படும் நன்மைகள் mudras and benefits in tamil

hello guys இன்னைக்கு இருக்ககூடிய மிகப்பெரிய பணக்காரர்கள் and famous ஆ இருக்ககூடிய andrew tate elon musk and ronaldo இவுங்க எல்லாரோட interveiw லயும் இந்த ஒரு விஷயத்த common ஆ இருக்கும் அது எனனா அவுங்கலோட கைகள் நீங்க இந்த ஒரு விசயத்த நீங்க கவனிச்சிருக்கலாம் அவுங்க எல்லாருமே அவுங்க கைகள…