நம் மனிதஉடலில் இவ்வளவு விஷயம் இருக்கா top 10 facts about humanbody in tamil

நம் உடலை பற்றி நாமே அறியாத விஷயங்கள்( top 10 facts about humanbody) 10. நமது எச்சில் நம் வாயில் மட்டும் ஒரு நாளைக்கு உருவாகக்கூடிய எச்சலின் அளவு 1 லிட்டர் ஆகும் நம்முடைய வாழ்நாளில் ஒரு swimming pool அளவிற்கு எச்சில் நமது வாயில் சுரக்கும் . அதுமட்டுமல்லாமல் நமது வாயில் உமிழ்நீரின்…