வாய்ப்புண் வருவது ஏன்? குணமாக வழிகள் vaipun vara karanam
சில பேரு காலைல எந்திரிச்ச உடனே உதட்டுக்கு மேலேயோ கீழையோ புண்கள் வந்திருக்கிறதா பார்க்க முடியும் இதை வந்து அக்கி வாய்ப்புண் இப்படி பல பெயர்கள் சொல்றோம் இது ஆங்கிலத்தில் ஹோல்ட் சோர் அப்படின்னு சொல்லுவாங்க இதை பலரும் பார்த்தீங்கன்னா இரவு தூங்கும் போது பல்லி எச்சம்பட்டு வாய்ப்புண் வந்திருக்கு அப்படின்னு நினைச்சுக்கிட்டு இருக்கோம். வாய்ப்புண்…