அல்சர் இருப்பதற்கான அறிகுறிகள் ulcer symptoms in tamil

துரித உணவின் ஆக்கத்தாலும் மன அழுத்தத்தாலும் அல்சர் என்று சொல்லக்கூடிய வயிற்றுப்புண் ஏற்படுகிறது. உட்கார்ந்த இடத்திலேயே அதிகமாக வேலை செய்பவர்கள் அதிகமாக அல்சரால் பாதிக்கப்படுகிறார்கள். எளிதாக குணமாக்கக்கூடிய நோய் என்றாலும் கூட அலட்சியமாக விடும் பட்சத்தில் சாதாரணமாக வயிற்று வலி நெஞ்செரித்தல், வயிறு உப்பிசம் என இறுதியில் குடல் புற்றுநோய் வரை வருவதற்கு வாய்ப்புகள் அதிகம்…