வெள்ளைபடுதல் குணமாக டிப்ஸ் irregular periods in tamil

பொதுவாகவே பெண்களுக்கு இருக்கக்கூடிய ஒரு மனப்பாங்கு அலட்சியம் அதாவது உடல்நலத்தில் இருக்கக்கூடிய அலட்சியம் எந்த நோயா இருந்தாலும் சரி அப்புறம் பாத்துக்கலாம் இன்னும் கொஞ்ச நாள் கழிச்சு பார்த்துக்கலாம் அப்படின்னு சொல்லிட்டு அந்த நோயுடனே வாழப்பழகிப்பாங்க அப்புறம் கொஞ்ச நாளைக்கு அப்புறம் இது ஒரு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் போதுதான் முன்னாடியே இதுக்கு மருத்துவம் எடுத்துக்கலாமே…