இறப்பு பற்றி ஆய்வூகள் கூறுவது என்ன reasearch about death in tamil

இறக்காமல் வாழ்வதற்கான சாத்தியங்கள் இருக்கிறதா அதிகமாக உடலுறவில் ஈடுபடுவதனால் ஆயுட்காலம் நீடிக்குமாம் புதிய ஆய்வுகள் சொல்வது என்ன வயதுக்கும் இறப்புக்கும் இடையே உள்ள தொடர்பு என்ன இதைப் பற்றி பார்க்கலாம். சாகாமல் வாழ வேண்டும் என்ற எண்ணம் மனித குல வரலாற்றில் புதுசு இல்ல காலந்தோறும் புதிய புதிய வெளிச்சங்கள் உருவாகிக்கொண்டே இருக்கும் அந்த வரிசையில்…