பல் வலி குணமாக பாட்டி வைத்தியம் இயற்கை முறைகள்..!
உடல் வலிகளில் மிகவும் கொடுமையானது பல்வலி என்று சொல்லலாம், ஏனென்றால் அந்த அளவிற்கு இதனுடைய வலி கடுமையாக இருக்கும். பல்வலியால் கடுமையான அவஸ்தையை சந்திக்க கூடிய மக்களின் எண்ணிக்கை அதிக அளவில் இருக்கிறது. இந்தப் பல் வலி வந்துவிட்டால் சரியாக சாப்பிட முடியாது, தூங்கவும் முடியாது, தலைவலியும் இதன்கூட சேர்ந்து விடும், கொடுமையான மரண அவஸ்தை…