கற்றாழை பயன்கள் aloe vera benefits in tamil
கற்றாழை பத்தி பார்க்கலாம். கருங்கற்றாழை செங்கற்றாழை பெருங்கற்றாழை , சிருங்கற்றாழை என நிறைய வகையான கற்றாழைகள் இருக்கு.அதில் ஒரு வகை தான் சோற்றுக்கற்றாழை எனும் ஆலோவேரா இந்த ஆலுவேரா வைட்டமின் ஏ சி ஈ வைட்டமின் பி12 போலீக் ஆசிட் கால்சியம் மெக்னீசியம் பொட்டாசியம் போன்ற சத்துகளும் மற்றும் ஏராளமான ஆண்டி ஆக்சிடென்ட் சுமார் 75க்கும்…