உங்கள் கால்களை வழுவாக்கும் உடற்பயிற்சிகள் leg workout excercise in tamil
நாம எல்லாருக்குமே correct அ fit அ இருக்கனும்னு ஆச இருக்கும். ஏன்னா உடம்பு fit அ இருந்தா எந்த காரியத்தையும் easy யா பண்ணலாம்குற ஒரு confidenceஅ குடுக்கும். Exercise and workoutலயே ஆண்களுக்கு thighs கொஞ்சம் strongஅ இருக்கனும்னு நினைப்பாங்க. Of course இது Athlete, sports person, swimmersனு எல்லாரும் நினைக்கிறது…