1 சென்ட் எத்தனை சதுர அடி / oru centukku ethana sathura adi

தங்களுக்கென சொந்தமாக ஒரு வீடு கட்டுவது என்பது பலருக்கும் கனவாக இருக்கும். அப்படி சொந்த வீடு கட்டுபவர்கள் புதிதாக நிலம் வாங்கும்பொழுது, அந்த நிலத்தை சரியான முறையில் அளந்து, அந்த நில அளவுக்கு உட்பட்ட இடங்களில் தங்களுக்கான வீடு அல்லது பிற கட்டிடங்களை கட்டுவதில் மிக கவனத்துடன் செயல்படுவார்கள். தற்காலங்களில் பலருக்கு நிலத்தின் அளவீடு…