Category country facts

japan facts tamil ஜப்பான் பற்றி பலரும் அறியாத 10 விஷயங்கள்

 ஜப்பான் பற்றிய உண்மைகள்-japan facts நம் பூமியில்  பல நாடுகள் இருப்பினும் ஜப்பான் ஒரு சிறந்த நாடாகவே விளங்குகிறது.இந்த ஜப்பான் ஆசிய கண்டத்தில் பல தீவுகளால் ஆனது.ஜப்பான் பசிபிக் பெருங்கடலின் மேற்குபகுதியில் உள்ளது.இந்த ஜப்பான் 6852 தீவுகளை உள்ளடக்கியது.இதன் மக்கட் தொகை 12.6 கோடி ஆகும்.ஜப்பான் பொருளாதாரத்தில் 4 ம் இடத்தை பிடித்துள்ளது.வளர்ந்த நாடுகளில் ஒன்று…