பணக்காரன் ஆவது எப்படி – how to become a millionaire in tamil

வணக்கம் இன்றைய பதிவில் நம் வாழ்வில் அனைவருக்கும் இருக்ககூடிய ஒரு கனவு என்னவென்றால் பணக்காரன் ஆவது எனலாம் எப்படி நாம் செல்வந்தராவது அதற்கானவழிகள் என்னென்ன என்பதை இந்த பதிவில் காணலாம். புதிதாக ஒன்றை கண்டுபிடியுங்கள் கண்டுபிடிப்பு என்பது ஒரு சவாலான பாதை எனலாம் . ஆனால், மக்களுக்குத் தேவையான ஒரு பொருளை வெற்றிகரமாக உருவாக்கவும், காப்புரிமை…