அதானியின் வாழ்க்கை வாரலாறு adani history in tamil

நாட்டின் தொழில் துறையில் சத்தம் இல்லாமல் சாதனை நடத்திக் கொண்டிருப்பவர் தான் கௌதம் அதானி. அதானி கால் பதிக்காத இடமே இல்லை என்று சொல்லும் அளவிற்கு தொழில்துறையின் ராஜாவாக வலம் வருகிறார் அதானி.நாட்டின் தொழில் துறை ஜாம்பவான்களான டாடா பிர்லா முதல் முகேஷ் அம்பானி வரை பெரும்பாலானவர்கள் தங்களுடைய முந்தைய தலைமுறையினருக்கு வகுத்துக் கொடுத்த பாதையிலேயே…