மன உறுதி என்றால் என்ன what is grit in tamil

guys இந்த photoவ பாருங்க இது வெறும் tweet னு நீங்க நினைக்கலாம் ஆனா அதுதான் கிடையாது . இந்த tweet அ edsheeran 31 july 2011 post பணராறு அதுல அவரு என்ன சொல்லி இருப்பாருன்னா எனக்கு கொஞ்சம்time குடிங்க எனக்கு மிகப்பெரிய கனவுகள் இருக்கு அபிடினு சொல்லி இருப்பாரு இத நீங்க…