அம்பானியின் வாழ்க்கை வரலாறு 10 facts about ambani in tamil
வணக்கம்! இந்த பதிவில் உலகின் மிகப்பெரிய பத்து பணக்கரார்களில் ஒருவரான மற்றம் நம் நாடு இந்தியாவின் நம்பர் 1 பணக்காரரான அம்பானி பற்றிய ஒரு பத்து ஆச்சரியமூட்டும் தகவல்களை காண்போம். இந்த உலகில் நடந்த மிக பிரம்மாண்டமான திருமனங்களில் அம்பானி மகளின் திருமணமும் ஒன்று . இந்த திருமணத்திற்காக மட்டும் மும்பையில் ஆயிரம் விமானங்கள் வரவழைக்கபட்டு…