பாவேந்தர் பாரதிதாசன் வாழ்க்கை வரலாறு bharathidasan history in tamil
பெரும் புகழ் படைத்த பாவலரான பாரதிதாசன் அவர்கள் புரட்சிக்கவி என்றும் பாவலர் என்றும் அழைக்கப்பட்டார். தமிழ் இலக்கியம் தமிழ் இலக்கணம் மற்றும் சைவ சித்தாந்த வேதங்களை முறையாக கற்று தமிழ் மொழிக்கு தொண்டாற்றியவர். தமிழ் ஆசிரியர் கவிஞர் அரசியல்வாதி கதாசிரியர் எழுத்தாளர் கவிஞர் என்று பல்வேறு வலிகளில் தமிழ் மொழியின் இனிமையை மக்களிடம் எடுத்துச் சென்றவர்…