தலைசுற்றவைக்கும் உண்மைகள் 10 amazing random facts you’ve heard first time in tamil

TOP 10 RANDOM FACTS வணக்கம்! இந்த பதிவில் தலையை சுற்றவைக்கும் சில அசத்தலான 10 உண்மைகளை(random facts) பற்றி காண்போம். யானையை தூக்கிலிட்ட கொடூர சம்பவம் 1916-ஆம் ஆண்டு அமெரிக்காவின் மிக பிரபலமான சர்கஸில் உள்ள ஒரு யானைதான் இந்த மேரி வழக்கம்போல் இந்த யானை சர்கஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும்போது இதை கட்டுபடுத்தும் பாகன்…