இதை கேள்விபட வாய்ப்பே இல்லை-random facts in tamil

வணக்கம்! இந்த பதிவில் நீங்கள் இதுவரை கேள்விபடாத சில சுவாரஸ்யமான(random facts) தகவலை காண்போம். மரங்களின் மதிப்பு பிரபஞ்சத்தில் உள்ள பொருட்களின் விகிதம் படி பார்த்தால்,அதாவது இந்த விண்வெளியில் அல்லது பிரபஞ்சத்தில் இருக்கூடிய கிரகங்களில் மரமானது நம் பூமியில் மட்டும்தான் உள்ளது. இதானல் வைரத்தை விட மரத்தின் விலை உயர்ந்தது என்பதை நினைவில் கொள்ளுங்கள் நண்பர்களே.…