கூகுளில் அதிகம் தேடபட்ட வார்தைகள் இதுவா Top 10 Google searches in 2022 in tamil

WORDLE (வார்த்தை விளையாட்டு) வேர்ட்லே என்பது பொறியாளர் ஜோஷ் பார்டில் என்பவரால் உருவாக்கப்பட்டது. இது ஒரு இணைய அடிப்படையிலான சொல் விளையாட்டு ஆகும். 2022 ஆம் ஆண்டு தி நியூ இயர் டைம்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமானது மற்றும் வெளியிடப்பட்டது இந்த விளையாட்டை விளையாட ஐந்து எழுத்துகளை யூகித்து ,ஆறு முறை முயற்சி செய்கிறார்கள் ஒவ்வொரு யுகத்திற்கும்…