கிறிஸ்துமஸ் பற்றிய அறியபடாத உண்மைகள் Unknown facts about Christmas in Tamil

வணக்கம் நண்பர்களே நமக்கு கிறிஸ்மஸ் அப்படின்னு சொன்னாலே சாண்டா கிளாஸ் நிறைய கிப்ட் அப்படின்னா ஞாபகம் வரும் ஆனா இந்த கிறிஸ்மஸ் எப்படி வந்துச்சு எதனால் இந்த கிறிஸ்மஸ் கொண்டாடுறாங்க அப்படின்னு நம்ம இந்த பத்தியில பார்க்கலாம். கிறிஸ்மஸ் பிறப்பு கிறிஸ்தவ பிறப்பு பெருவிழா கிறிஸ்மஸ் என்பது ஆண்டுதோறும் கொண்டாடப்படும் ஒரு விழாவாகும் கிறிஸ்தவ திருவழிபாட்டு…