Category amazing facts

கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா ?

பொதுவாக எல்லா நேரங்களில், நாம் ஆழ்ந்த உறக்க நிலையில் இருக்கும்போது வரும் கனவுகளுக்கு நிச்சயம் பலன் உண்டு. அந்த வகையில் நமது கனவில் வரும் விடயங்களுக்கான பலன்கள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம். இறந்தவர்கள் கனவில் வந்தால் என்ன பலன்: நீங்கள் இறந்து போனவர்களுடன் பேசுவது போல் கனவு கண்டீர்கள் என்றால், உங்களுக்கு பெயரும்,…

ஆதித்ய கரிக்காலனை கொன்றது யார் ?/ who killed Aditya karikalan/ Aatiya karikkalanai konrathu yar?

சோழர் சரித்திரத்தில் மிக திருப்பு முனையான சம்பவமாகவும் இதுவரை தீராத புதிர்களை கொண்டதாகவும் ஆதித்த கரிகாலனின் கொலை சம்பவம் விளங்குகிறது. இந்த கொலை எப்படி நடந்தது கொலையை செய்தவர்கள் இதனை நாட்களுக்குள் தண்டிக்கபடாதது ஏன்? என்பதை பற்றி காண்போம். விஜயால சோழனின் தொடங்கும் பிற்கால சோழ வம்சத்தில் பிறந்த இரண்டாம் பராந்தக சோழன் எனப்படும் சுந்தர…

திருமணம் குறித்து கனவு கண்டால் அதற்கு என்ன அர்த்தம் தெரியுமா?

கனவுகளுக்கு யாரும் முக்கியத்துவம் கொடுப்பதில்லை. கனவுகள் உங்கள் தூக்கத்தில் உங்களை வேறு உலகத்திற்கு அழைத்துச் செல்லும். கனவுகளுக்கு எந்த அர்த்தமும் இல்லை என்பதை நம்மில் பலர் நினைத்திருப்போம். ஏனென்றால், மனதில் என்ன நினைக்கிறோமோ அதுதான் கனவாக வரும் என்பது தான் உண்மை என பலர் நம்புகின்றார்கள். ஆனால், கனவுக்கும் நமது நிஜ வாழ்க்கைக்கும் நிறைய தொடர்பு…

Ugadi 2023: உகாதியின் சிறப்பும் அதன் முக்கியத்துவமும்…( The specialty of Ugadi..)

உகாதி கொண்டாடப்படுவதன் சிறப்பையும் அதன் முக்கியத்துவத்தையும் விளக்குகிறது இந்த செய்தித்தொகுப்பு.  உகாதி கொண்டாடப்படுவதன் சிறப்பையும் அதன் முக்கியத்துவத்தையும் விளக்குகிறது இந்த செய்தித்தொகுப்பு. ஒவ்வொரு கலாச்சாரத்திலும் புத்தாண்டு மிகுந்த மகிழ்ச்சியுடனும் உற்சாகத்துடனும் கொண்டாடப்படுகிறது. அதேபோல், ஆந்திரா, கர்நாடகா மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் வாழும் மக்களின் புத்தாண்டு தினம் தான் இந்த யுகாதி பண்டிகை. இந்து சந்திர…

எண்களில் இருக்கும் மர்மங்கள் 777 Angel Numbers in Tamil

நம்முடைய வாழ்வில் நிறைய சம்பவங்கள் நடந்திருக்கும் அதில் சில சம்பவங்கள் தங்களை வியக்கும் அளவிலும் சிந்திக்க வைக்கும் அளவிலும் இருக்கும் இன்னும் சில சுவாரஸ்யமான நிகழ்வுகள் நம்மை சுற்றி நடந்து கொண்டே தான் இருக்கிறது அதை நம்ம தெரிஞ்சுக்கிட்டாலும் தெரிஞ்சுக்காம இருந்தாலும் இந்த சுவாரசியமான எண்கள் பற்றிய மர்மங்கள நம்மை இந்த பதிவில் பார்ப்போம் ஏன்…