நம்ம உடலில் இருக்கக்கூடிய செல்கள், இயல்புக்கு மாறாக வேலை செய்வது அல்லது செல் சைக்கிள் எனும் செல் சுழற்சி நடைபெறாமல் இருப்பது, அதைத்தான் புற்றுநோய் அப்படின்னு சொல்றோம். கடந்த 10, 20 ஆண்டுகளாக கேன்சர் நோய் பல மடங்கு அதிகரித்து வருவதாகவும் அதே சமயம் மக்களின் இறப்பு எண்ணிக்கையும் கூடியிருக்கிறது என கேன்சர் குறித்த பல ஆய்வுகள் சொல்கிறார்கள். உயிர்க்கொல்லி நோய் எனும் டெட் டிசிஸ் வரிசையில இதற்கு காரணம் என்னன்னு பார்த்தீங்கன்னா மாறி வரக்கூடிய உணவு பழக்கம் வாழ்க்கை முறை பெருகிவரக்கூடிய சுற்றுச்சூழல் மாசு புகை பிடிப்பது,புகையிலை பயன்படுத்துவது என பல பல காரணங்களால் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் உண்டு.
ஆனாலும் புற்றுநோய் மக்களை பெரிதும் அச்சப்படுத்தக்கூடிய நோயாக இருந்தாலும் கூட நம்முடைய ஆரோக்கியமான உணவு முறை மற்றும் வாழ்க்கை முறை காரணமாக நூற்றில் 99 சதவீதம் புற்றுநோய் வராமல் காக்க முடியும் தினசரி சாப்பிடக்கூடிய உணவுகளிலேயே புற்றுநோய் உருவாகாமல் அளிக்கும் தன்மை உண்டு அந்த வகையான உணவுகளை பற்றி பார்க்கலாம்.
1.கிரவியலா முள் சீதாப்பழம்
ஒன்று கிரவியலா முள் சீதாப்பழம். சமீப காலமாக புற்றுநோய்க்கு பலராலும் விரும்பி சாப்பிடப்படும் ஒரு பழம் முள் சீதாப்பழம் அப்படி முள் சீத்தாப்பழத்தில் என்ன இருக்கு அப்படின்னு பார்த்தீங்கன்னா அசிடோஜெனில் கேன்சர் ஹார்மோன் மிகுதியான அளவில் இருப்பது தான் காரணம் இதுக்கு கேன்சர் செல்களை டெத் செல்லாக மாற்றி உடலில் இருந்து வெளியேற்றி கேன்சர் செல்கள் உருவாகும் வேகத்தை குறைக்கும் இதன் மூலமாக பல்வேறு விதமான கேன்சர் கூட எளிதில் குணமாக்க கூடியது இந்த முள் சீத்தாப்பழம் கேன்சரை குணமாக்குமாற்றல் இந்த பழத்திற்கு மட்டுமல்ல அதன் இலைகளுக்கும் உண்டு என பல ஆய்வுகள் சொல்கிறார்கள் கேன்சர் வராமல் தடுக்கணும்னு நினைக்கிறவங்க, கேன்சர் பாதிக்கப்பட்டு இருந்தாலும் சரி இந்த பழத்தை சாப்பிடுவது மட்டுமல்லாமல் அதன் இலைகளையும் தேனீராக பயன்படுத்தி வர மிகவும் நல்லது
திராட்சைப்பழம்
. இரண்டு கிரேப்ஸ் திராட்சைப்பழம் திராட்சை பழத்தில் பார்த்தீங்கன்னா அதிகப்படியான ஆன்டி ஆக்ஸிடென்ட் விட்டமின் சி சத்து நிறைந்துள்ளது. இது நம் உடலில் ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படும் தன்மை உண்டு என்பதால் இது கேன்சர் செல்களை உருவாக்கும் காரணிகளை அழிப்பதோடு கேன்சர் வராமலும் தடுக்கும். திராட்சை அதன் பழங்களை விடவும் விதைகளில் தான் கேன்சரை எதிர்க்கும் ஆற்றல் அதிகமாக உள்ளது.
பூண்டு
மூன்று பூண்டு. பூண்டில் அலிசின் என்ற வேதிப்பொருள் உள்ளது. பொதுவாகவே உடலில் இன்ஃபளமேஷன் உண்டாகும் போது தான் கேன்சர் செல்கள் உருவாகும். குறிப்பாக பூண்டு இரைப்பையில் இன்ஃபளமேஷனை உண்டாக்கக்கூடிய ஹஜ்பைனரி என்னும் வைரஸ் அளிப்பதோடு இரப்பை புற்றுநோய் வராமலும் தடுக்கும்.
4.கிரீன் டீ
நான்கு கிரீன் டீ பச்சை தேனீர். தினசரி ஒரு கப் கிரீன் டீ குடித்து வருவதன் மூலமாகவும் கேன்சர் வராமல் பாதுகாக்கலாம்.இதில் இருக்கக்கூடிய ஈஜிசிஜி எனும் ஒருவகை கேட்டசிஸ் இருப்பது தான் காரணம். குறிப்பாக கோலம் கேன்சர் கிட்னி கேன்சர் இன்னும் பல வகை கேன்சரை வராமல் தடுக்கும்.
டர்மரிக் மஞ்சள்
ஐந்து டர்மரிக் மஞ்சள். நம் வீட்டில் சமையல் அறையில் இருக்கக்கூடிய ஒரு அற்புதமான கேன்சர் பைட்டிங் ஃபுட் மஞ்சள். மஞ்சளில் குர்க்குமின் என்ற பவர்ஃபுல்லான ஆன்டி ஆக்சிடென்ட் உள்ளது. இது உடலில் இன்ஃபளமேஷனை குறைப்பது மட்டுமல்லாமல் கேன்சர் இருக்கக் கூடிய காரணியான ஃப்ரீ ரேடிகல்ஸை வெளியேற்றும். இதன் மூலமாக நம்ம உடலில் ஏற்படக்கூடிய பல்வேறு விதமான கேன்சரை வராமல் தடுக்கக்கூடியது மஞ்சள்.
கிரீன் லீஃபி வெஜிடபிள்ஸ்
ஆறு கிரீன் லீஃபி வெஜிடபிள்ஸ் பச்சை காய்கறிகள். கீரைகள் பிரக்கோலி பார்த்தீங்கன்னா அதிக அளவில் ஆண்டிஆக்சிடென்ட் விட்டமின் சி போன்ற சத்துக்கள் அதிகமாக உள்ளது.
ஃபிளக்ஸ் சீட் ஆலு விதைகள்
ஏழு ஃபிளக்ஸ் சீட் ஆலு விதைகள். இதில் ஆல்பா லினோலிக் ஆசிட் எனும் ஒருவகை ஆசிட் உள்ளது. குறிப்பாக இது பெண்களின் ஈஸ்ட்ரோஜன் ஹார்மனை சீர்படுத்துவதோடு கர்ப்பப்பை புற்றுநோய் மார்பக புற்றுநோய் போன்ற புற்று நோய்கள் வராமல் தடுக்கும் இந்த பிளக்ஸ்சீடை எப்படி எடுத்துக்கலாம் பாத்தீங்கன்னா.பொடி செய்து உணவு சமைக்கும்போது சேர்த்தோ அல்லது மோருடன் கலந்தோ சாப்பிட்டு வரலாம்.
தக்காளி
எட்டு டொமோட்டோஸ் தக்காளி. தக்காளி சிவப்பு நிறத்தில் இருப்பதற்கு லைக்கோபின் என்னும் நிறமி சத்து தான் காரணம் இது நம் உடலில் ஆண்டி ஆக்சிடென்ட் ஆக செயல்பட்டு ஆரோக்கியமான செல்கள் சேதம் அடைவதை தவிர்க்கும் குறிப்பாக மார்பக புற்றுநோய் வராமல் தடுக்கும் ஆற்றல் தக்காளிக்கு உண்டு.
பெர்ரி
ஒன்பது பெர்ரி. பெர்ரிஸ்ல பாத்தீங்கன்னா ஸ்ட்ராபெரி ப்ளூபெர்ரி, பிளாக் பெர்ரி இது போன்று எல்லாவிதமான பெர்ரி பழங்களையும் பலவிதமான நிறமி சத்துக்களும் அதிகப்படியான ஆன்டி ஆக்ஸிடென்ட்களும் நிறைந்துள்ளது. குறிப்பாக எலாஜிக் ஆசிட் எனும் ஒருவகை பாலித்தினால் அதிகமாக உள்ளது இது கேன்சர் செல்களை நேரடியாக எதிர்த்து அழிக்கும் ஆற்றல் உள்ளது.
கேரட்
பத்து கேரட். கேரட்டில் பீட்டா கரோட்டின் என்னும் ஆண்டி ஆக்சிடென்ட் அதிகமாக உள்ளது இது நம் உடலில் செல்கள் சேதம் அடைவதை தடுக்கும் இதன் மூலமாக கேன்சர் செல்கள் உருவாவதையும் தடுக்கும்.