helloguys நீங்க gym கு பொரிங்க அபிடினா உங்களோட body அ build பண்ணனும் நினச்சா இந்த ரெண்டு rules அ நீங்க கண்டிப்பா நியாபகம் வச்சிக்கொங்க rule number 1 never ever to sweat rule number 2 never ever forget to first rule இத ஏன் இப்படி சொல்றன்னா body building கு dictionary அற்தம் தேடுநீங்கண்ண அது hardwork ஆ தான் இருக்கும் . நீங்க young man ஆ இல்லனா கூட உங்கலாள young ஆ இருக்க முடியும் daily 1 hour நீங்க gym கு போனாலே மதவங்கள விட உங்களால வித்தியாசமாக இருக்க முடியும். இந்த 1 hour அப்டின்றது ஒரு நாளைல வெறும் 4% தான் என்னைக்குமே result 1 night லயே வந்துராது இந்த results அ கொண்டுவர நீங்க நிறைய workout பண்ணானும் அப்பதான் உங்களால better results அ கொண்டு வரமுடியும். actual ஆ உண்மையான workout எப்போ தொடங்குது அப்டின்னா நீங்க எப்போ tired feel பண்ணுறீங்கலோ அப்பதான். நீங்க workout பண்ணதுக்கு அப்புறமும் உங்க முகம் rombave அழகா பொழிவா இருக்கு அபிடின்னா நீங்க உங்கலயே cheat பண்ணுறீங்க அபிடினு அர்தம்.
உங்க body தான் உங்களோட வீடு நீங்க அங்கதா இருக்கீங்க அதுனால அந்த வீட்டோட wall அ நீங்க strong ஆ வச்சிக்கணும். ஒரு study ல என்ன சொல்றாங்க அபிடின்னா உங்க body ல big biceps இருந்தா அது உங்களுக்குள்ள physical ஆ நிறைய changes அ positive ஆன வழில கொண்டுவரும் அபிடினு சொல்றாங்க. ஒரு சிலபேர் மட்டும்தான் தெரிது நம்ப masculine ஆனா biceps அ கொண்டு வர ரொம்பவே hardwork போடணும் அபிடினுஆனா நிறைய பேரொட thoughts என்னவா இருக்கு அபிடின்னா எனக்கு வியர்வை வரமாலே muscle வேணும் அபிடினுதான் நிணக்குரங்க. realpeople கும் body builder கும் இருக்குற முக்கியாமன வித்தியாசம் என்ன தெரியுமா அது எணனு சொல்றன் கேளுங்க. உங்க பாடி உங்கலாள தாங்கவே முடியாத வலிய அனுபவீச்சா கூட நீங்க அந்த வலிய தாங்கிக்கிட்டு அந்த workout அ நீங்க பன்னீங்க அபிடின்னா நீங்க body builder. இந்த உலகத்துல இருக்குற எல்லாரும் காலைல 4 மணிக்கு தூங்கிட்டும் இருக்கும்போது நீங்க மட்டும் உங்க நரம்பு புடைக்க hardwork பண்ணி work out பண்ணிட்டு இருந்தீங்க அபிடின்னா நீங்கதான் body builder. இத நான் இப்போ பண்ணல அப்புறம் பன்னிக்குற அபிடினு நீங்க எல்லாத்தையும் தள்ளி போடுறீங்க அபிடின்னா உங்களால body builder ஆக முடியாது
இந்த ஒரு விஷயம் body builder கு கண்டிப்பா தெரியும் pain அப்டினறது வெறும் temprorary results மட்டும்தான் permanent அபிடினும் அவுங்களுக்கு தெரியும். இத நிணச்சி அவுங்க எப்போவுமே proud பண்ணுவாங்க அதுநாலயே அவுங்க மத்தவங்கள விட வித்தியாசமாகவும் அவுங்கலோட confidence rombave high ஆவும் இருக்கும் நீங்க stress இருக்கீங்க அபிடின்னா வெறும் 2 reps மட்டும் எடுங்க அப்போ உங்க brain கு என்ன signal கிடைக்கும் அபிடின்னா உங்களோட muscles ரொம்பவே pain ல இருக்கு அதுக்கு நீங்க என்ன reply பணனும் அபிடின்னா என்னோட muscles அந்த pain அ enjoy பணனுது அபிடினு சொல்லணும். எப்போதுமே workout ல மட்டும் cheat பண்ணனும் அபிடினு நினைக்காதீங்க இது உங்களோட girlfreind ஓ or boyfriend ஓ இல்ல இது உங்களோட body சொ அத நீங்க excuse சொல்லாம பணனியே ஆகணும் நீங்க பண்ணனும் அபிடினு நினச்சா அத பண்ணுங்க ஒரு strong people அத train பண்ணுவாங்க அதுவே ஒரு lazy people complain பண்ணுவாங்க எப்போ உங்க body வலிய உணறுதோ இது உங்களோட weakness இல்ல அதுதான் உங்க பலமே உங்க body மேல வரக்கூடிய sweat உங்களோட weakness இல்ல அது உங்களோட உங்க body ல இருக்க கூடிய எக்ஸ்ட்ரா fat . commondoes training ல என்ன சொல்ளுவாங்க அப்டின்னா the more you sweat in peace ,the less you bleed in war அதாவது நீங்க எந்த அளவுக்கு வியர்வை சிந்தி வேலை சேய்றீங்களோ ரொம்பவே கம்மியா போருள ரத்தம் சிந்துவீங்க இந்த ஒரு விஷயம் bodybuilders கு கண்டிப்பா தெரியும். உங்களோட மிகப்பெரிய enemy யாருன்னா உங்களோட lazyness எந்த ஒரு நபர் exrcise பண்ண விரும்பலயோ எந்த ஒரு person early morning எழுந்துக்கலையோ யாரு ஒருத்தர் weight lift பண்ணலையோ நீங்க தோதுட்டீங்க அபிடினு அற்தம் இதுதான் உங்க வாழ்க்கையோட மிகப்பெரிய loss கூடனு சொல்லலாம் இந்த உலகத்துல இருக்குற மத்தவங்க எல்லாம் automatic ஆ win பண்ணுவாங்க ஆனா நீங்க தொத்துபோன looser ஆ இருப்பீங்க.
fitness அப்டின்றதுக்கான meaning நீங்க மதவங்கள விட better look ல இருக்குரத இல்ல fitness அப்டினறதுக்கான உண்மையான meaning எனனா betterthan yesterday நீங்க நெத்த விட இன்னைக்கு முன்னேறி இருக்கணும் இதுதான் fitness ஓட உண்மையான menaing. நீங்க நெத்த விட இன்னைக்கு powerful ஆ feel பண்ணுவீங்க அபிடினா அதுதான் fitnees அதுதான் உங்களுக்கு sixpacks உம் abs உம் குடுக்குது. நீங்க gym கு போறப்போ இத உங்க அம்மா கிட்ட சொல்லிட்டு போங்க நான் gym போயிட்டு late ஆ கூட வரலாம் ஆனா கண்டிப்பா better body ஓட தான் வருவ அபிடினு சொல்லுங்க இப்படி நீங்க சொல்லுறப்போ எந்த ஒரு நபர தன்ன தானே cheat பண்ணுக்கிராங்களோ அவுங்க success அடைய முடியாது நீங்க கஷ்டபட்டு hardwork போட்டாலும் மதவங்க உங்கள பாத்து சிரிசாளும் சரி மாதவங்க உங்கள அழ வாச்சாலும் சரி நீங்க என்ன பண்ணணும்னா உங்களோட workout ல ஒவ்வொரு execise கும் உங்கள கிண்டல் பண்ண ஆழ வச்ச நபர்களோட பேர வைங்க எப்போல நீங்க அந்த workout ல பண்ணுறீங்களோ அப்போல அவுங்க உங்களுக்கு நியாபகம் வருவாங்க அவுங்க சொன்ன விஷயங்கள் உங்களோட breakup அபிடினு எல்லாம் விஷயங்களும் நியாபகம் வரும் இதுதான் உங்களோட காயங்களுக்கு மருந்தா இருக்கும். இந்த ஒரு routine நீங்க consisitent ஆ follow பண்ணனும் அதாவது morning எழுந்தரிக்கணும் workout பணனும் draning ஆகணும் and sleep இத நீங்க பண்ணுறப்போ உங்க mind உம் சரி உங்களோட body உம் tired ஆனாலும் சரி இத நீங்க திரும்ப திரும்ப செஞ்சே ஆகணும் இந்த pain சில சமயங்களுல கஷ்டமா இருக்கலாம் ஆனா அதுதான் உங்களுக்கு proud ஆன moment அ கொடுக்க வைக்கும் . அதாவது இந்த ஒரு pain தான் மதவங்கள விட நீங்க better அப்டிண்றத காமிக்கும் இது மதவங்கள விட fit ஆகணும் அப்டினறது கிடயாது மதவங்கள விட confidence ஆ இருக்குரத குறிக்கும். இது ஒரு scam ஓ joke ஓ கிடையாது உங்கள நீங்க ஒரு cheeta போல training எடுக்கணும் நீங்க young ஆ இருக்குறதுநாலாதான் நீங்க young ஆ இருக்கீங்க நீங்க 7 தடவ தொக்குறது இங்க முக்கியமே இல்ல நீங்க 8 வது தடவ try பண்ணுங்க.
நீங்க செய்யக்கூடிய வேலைய enjoy பண்ணி பண்ணுங்க எல்லாரும் உங்களால முடியாது அபிடினு சொன்னாலும் நீங்க உங்க முயற்சில இருந்து வெளி வறாதீங்க, இது start பண்ணுறது கஷ்டமா இருக்கலாம் but once நீங்க start பன்னிடா உங்கள யாரலையும் தடுக்க முடியாது அப்படியும் சில பேரு உங்ககிட்ட சொன்ன அந்த ஒரு monment அமைதியா அங்க இருந்து வந்துருங்க அதுக்கப்புறம் உங்களோட success அ காமிக. உங்க bodybuild பணனும்னு நினச்சா junk food சாபுட்ரத நிறுத்திடுங்க நீங்க என்ன சாபுடனும் அப்டின்றத நீங்க முடிவு பண்ணுங்க உங்களுக்கு sweat வரணுமா நீங்க என்ன திங்க பண்ணனும் அப்டினறத நீங்க முடிவு பண்ணுங்க. உங்ககிட்ட இருக்குற procratination ல இருந்து வெளில வாங்க இப்படி நீங்க பண்ணுறப்போ நீங்க automatic ஆ different ஆ தெறிவீங்க யாரும் உங்க body அ mountain அளவுக்கு’strong பண்ண முடியும் just அதுக்கு நீங்க பண்ணவேண்டியது எல்லாம் உங்கல push பண்ணுறது மட்டும்தான்.
இத நீங்க daily பண்ணுறப்போ automatic உங்க body மட்டும் இல்ல உங்களோட confidence உம் rombave இருக்கும் so daily உங்க work out பண்ணுறத மறந்துரயாதீங்க