தென்கோரியா பற்றிய நம்பமுடியாத தகவல்கள்
தென்கொரிய வரலாறு
தென்கொரியா ஆசிய நாடுகளில் மிகவும் பிரபலமான ஒரு நாடாகும் . இந்நாட்டில் கொரிய மொழி மட்டுமே பேசப்பட்டு வருகிறது.இதன் தலைநகரம் சியோல் இந்த நாட்டில் வாழும் மக்கள் பெரும்பாலானோர் கிறுஸத்துவ மற்றும் பௌத்த மதம் பின்பற்றுபவர்களாக உள்ளனர். இங்கு பேசப்படும் மொழி ஹங்குல் என்ற வார்த்தையால் குறிப்பிடப்படுகிறது.
தென்கொரிய ஆண்கள்
உலகில் உள்ள பல நாடுகளில் தென் கொரியா ஒரு சிறந்த நாடாகவே கருதப்படுகிறது . இந்த நாடு உலகில் உள்ள நாடுகளில் சற்று தனித்தன்மை கொண்ட நாடாகவே உள்ளது எனலாம். ஏனெனில் இந்த நாட்டில் உள்ள ஆண்கள் அனைவரும் பெண்கள் போல makeup செய்துகொள்வர். இவர்கள் உலகில் உள்ள ஆண்களில் போல் இல்லாமல் சற்று வித்தியாசமாக காணப்படுகிறார். இவர்கள் பெண்களை போல் lipstick , eyeliner போன்ற பொருள்களை தங்கங்களுடன் வைத்துகொள்வார்களாம். அதுமட்டுமின்றி அங்குள்ள பெண்களை விட ஆண்கள் அதிகமாக மேக்கப் போட்டுகொள்ளுவார்களாம் மற்ற நாடுகளை ஒப்பிடும்போது இது வேடிக்கையான ஒன்றாகவே உள்ளது.
குடிகாரநாடு
உலகில் அதிக அளவு மது அருந்தும் நாடு பட்டியலில் தென்கொரியா முதலிடம். ஏனெனில் இந்த நாட்டு மக்கள் அனைவரும் மது அருந்துவர். இந்த நாட்டில் அதிக அளவு பெண்கள் மற்றும் ஆண்கள் குடிப்பவர்களாக உள்ளனர்.
தென்கொரியா சலுகைகள்
தென்கொரியால் உள்ள கர்ப்பிணி பெண்களுக்கு அதிக அளவு சலுகைகள் உண்டு. அவர்களுக்கு இலவச பணம் மற்றும் அவர்களுக்கு எல்லாவற்றிலும் இலவச சலுகை தரப்படும்..
தென்கொரியாவில் தடைசெய்யப்பட்ட விஷயங்கள்
தென் கொரிய மக்கள் அதிக அளவு சிவப்பு நிறத்தை பயன்படுத்தமாட்டார்கள். அவர்கள் அதனை அதிர்ஷ்டம் இல்லாத நிறமாக பார்கிறார்கள். இதுமட்டுமல்லாமல் அந்த நாட்டில் 4 என்ற எண்ணையும் பயன்படுத்தமாட்டார்கள் ஏனெனில் அதற்கு அவர்கள் மொழியில் 4 என்ற எண்ணுக்கு இறப்பு என்பது பொருளாகும்.
தென்கொரிய ரோபோக்கள்
தென்கொரியா காதலர் தினம்
குப்பை தொட்டிகளே இல்லாத நாடு
பெரும்பாலும் தென்கொரியாவில் பொது இடங்களில் உங்களால் குப்பை தொட்டிகளை காணவே முடியாது இதற்கான காரணம் தென்கொரியர்கள் அனைவரும் குப்பைகளை தெரிவில் கொட்டவே மாட்டார்களாம் . குப்பைகளை ஒன்றுசேர்த்து மொத்தமாக குப்பை வண்டியில் அனுப்பு விடுவார்களாம்.