பெருவெடிப்புகொள்கை பற்றிய தகவல்கள் big bang theory in tamil

பெருவெடிப்புகொள்கை(big bang theory)உலகம் உருவான கதை

      உலகம் உருவானததற்கு பல காரணம் உள்ளது அதில் அணைவராலும் ஏற்றுகொள்ளப்படுவது பெருவெடிப்பு கொள்கை(big bang theory) எனப்படும் ஒரு அறிவியல் கூற்று எனலாம் .இந்த பெரு வெடிப்பு என்றால் என்ன இது எவ்வாறு தோன்றியிருக்கும் இதுபோன்ற  இது பற்றிய ஆச்சரியமூட்டும் தகவலை இந்த பதிவில் காண்போம்.

பெருவெடிப்பு பெயர்காரணம்:

பெருவெடிப்பு  big bang theory எனப்படுவது பெருவெடிப்பை குறிப்பிடுகிறது
பெருவெடிப்பு  big bang theory எனப்படுவது தமிழில் பெருவெடிப்பு என்று  குறிப்பிடுகிறது. நீங்கள் நினைக்கலாம் ஆனால் இந்த பெருவெடிப்பு என்பதற்கு  பெரிய வெடிப்பு என்று ஆனால் அது அர்த்தமல்ல இதற்கு உண்மையான அர்த்தம்  நமது பிரபஞ்சம் விரிவடைகிறது என்பதே ஆகும். இந்த பெரு வெடிப்பிற்கான பொருள் என்னவென்றால் இந்த ஒட்டுமொத்த அண்டமும் ஒரு  ஒரு சிறய துகளில் இருந்து விரிவடைந்துள்ளது என்பதாகும். அதில் இருந்த மூலக்கூறு காரணமாகவே இந்த ஒட்டுமொத்த  பிரபஞ்சமும்  உருவானது .
இந்த பெரு வெடிப்பு 13.8 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் ஒரு சிறு புள்ளியிலிருந்து ஒரு பிரஞ்சமாக விரிவடைந்தது இருக்கலாம்  என்று அறிவியளாலர்கள் குறிப்பிடுகின்றனர் நமது பிரபஞ்சம் உருவான பொழுது  ஒரு வெளிச்சம் தோன்றியது அதுவே  இன்று வரை நாம் பார்க்கிறோம் என்று கூறுகிறார்கள் . குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் இந்த வெடிப்பு ஒரு சிறிய புள்ளியிலிருந்து உருவாகி  விரிவடைந்து விரிவடைந்து ஒரு மிக பெரிய பிரபஞ்சத்த்தை உருவாக்கியுள்ளது .

பெருவெடிப்புகொள்கை:

பெருவெடிப்பு என்பது அண்டம்(GALAXY)  எவ்வாறு உருவானது என்பதை பற்றியும் கூறுகிறது. ஐன்ஸ்டீனின் சார்பியல் கோட்பாடு
                  பெருவெடிப்பு என்பது அண்டம்(GALAXY)  எவ்வாறு உருவானது என்பதை பற்றியும் கூறுகிறது. ஐன்ஸ்டீனின் சார்பியல் கோட்பாடு  என்ற ஒரு முறையின் அடிப்படையிலும் அண்டவியற்கொள்கையின் அடிப்படையிலும்   பெறு வெடிப்பை விளக்குகின்றனர். பெல்ஜியம் நாட்டை சேர்ந்த வான்கணிப்பாளர் ஜார்ஐஸ் லெம்டையர்  விரிவடையும் பிரபஞ்சம் பெருவெடிப்பால் உருவானது என்று கூறினார். பெருவெடிப்பின் போது 4 மில்லியன் ஆண்டகளுக்கு முன்பு அதிக அடர்த்தி கொண்ட தீப்பிழம்பாக இருந்திருக்கலாம் அந்த தீப்பிழ்பே  பிறகு விரிவடைய தொடங்கியது அதுவே பெருவெடிப்பு என்று அவர் கூறுகிறார்.

கோள்கள் உருவாக்கம்:

பெறுவெடிப்பில் முதலில் உருவானது ஹைட்ரஜன் ஆகும். இந்த ஹைட்ரஜன் ஒரு கட்டத்தில் காலி
              பெறுவெடிப்பில் முதலில் உருவானது ஹைட்ரஜன் ஆகும். இந்த ஹைட்ரஜன் ஒரு கட்டத்தில் காலியாகி பெரிய நோவாவாக வெடிக்கும். அப்பொழுது அதிக ஆற்றலை வெளிவிடும்  அப்பேதுதான் விண்மீன்கள் உருவாகி  ஈர்ப்பு விசை உருவானது. இந்த விண்மீன் அண்டம் போல்(GALAXIES) பல உருவானது. அதில் ஒன்று தான் நமது விண்மீன் கூட்டம் ஆகும்  இதனை நட்சத்திரம் என்கிறோம்.  இதில் நம்முடையதுதான் பால்வெளி மண்டலமாகும்(MILKY WAY).  இதில் நமது நட்சத்திரம் சூரியன் ஆகும்.  இந்த சூரியன் ஈர்ப்பு விசையால் பல கோள்களை தன்னை சுற்றிவர செய்கிறது.

நம் உலகம் பூமி உருவான கதை:

மது உலகம் உருவானது இந்த பெறுவெடிப்பினாலே ஆகும். ஒரு சிறிய துகளினால்  பல ,புரோட்டான் எலக்ட்ரான் போன்றவை தோன்றின இதன்
        நமது உலகம் உருவானது இந்த பெறுவெடிப்பினாலே ஆகும். ஒரு சிறிய துகளினால்  பல புரோட்டான் எலக்ட்ரான் போன்றவை தோன்றின இதன் பிறகு தோன்றியதை குவார்ட்ஸ் என்று அழைக்கிறோம். அதன் பிறகு ஈர்ப்பு விசை மின்காந்த விசை போன்றவை தோன்றுகிறது.  இந்த விசை தோன்றும் காலத்தில் பல மில்லியன் அளவிற்கு அந்த பிரபஞ்சம் விரிவடைந்திருக்கிறது  .பிறகு ஹைட்ரஜன் உருவாகி மிகுந்த வெப்பத்தை அளிக்கும்  பிறகு துகள்கள் குளிர்ச்சியடைந்திருக்கும். இவ்வாறு குளிர்ச்சியடைந்த துகள் ஈர்ப்பு விசை காரணமாக ஹைட்ரஜனை அதிக அழுத்ததிற்கு உள்ளாக்கியிருக்கும்.இதன் பிறகுதான் ஒளிரக்கூடிய நட்சத்திரம் உருவாகும் அதன் பிறகு உலகம் தற்போது உள்ள நிலமையை அடைந்திருக்கும் என்று கூறுகின்றனர்.

பெருவெடிப்பு பற்றிய பல்வேறு கருத்துகள்:

குவார்ட்ஸ் துகள்களுக்கு பின்னர் உலகம் உருவானது ஆச்சரியமே . அதற்கு முன்னர்  பெறு வெடிப்பு தானாக வெடித்ததா அல்லது அதற்கு ஒரு உந்து சக்தி கொடுக்கபட்டதா என்
             குவார்ட்ஸ் துகள்களுக்கு பின்னர் உலகம் உருவானது ஆச்சரியமே . அதற்கு முன்னர்  பெறு வெடிப்பு தானாக வெடித்ததா அல்லது அதற்கு ஒரு உந்து சக்தி கொடுக்கபட்டதா என்பது ஒரு கருத்தாகவே உள்ளது.
     இந்த உலகம் விரிவடைந்தே அதாவது பிரபஞ்சம் விண்வெளியில் விரிந்து செல்லும் என்று நம்பியிருந்த காலத்தில் 20 நூற்றாண்டில் ஐன்ஸ்டீன்  கூறிய சார்பியல் கோட்பாடு அடிப்படையில் ஜெர்மானிய வானியலாளர்  ஜார்ஜஸ் லாமிடர்  பெறு 1927 ல் பெரு வெடிப்பு பற்றிய கருத்துகளை வெளியிட்டார் இது முதலில் கோட்பாடாக பார்க்கபட்ட பிறகு எட்வின் ஹபுள் 1964 ல் காஸ்மிக்  மைக்ரோ வேவ் பேக்ரவுன் கண்டுபிடிக்கப்பட்டதன் மூலம்  ஒரு எலக்ட்ரோ மேக்னடிக் வேவ்(ELECTRO MAGNETIC WAVES) தான் பெரு வெடிப்பு உருவாக காரணமாக இருந்தது என்று கூறுகிறார்கள்.
1915 relativity theory சார்பியல் கோட்பாடு இந்த கோட்பாடு உலகம் விரிவடைகிறது அல்ல

1.சார்பியல் கோட்பாடு

      1. 1915 relativity theory சார்பியல் கோட்பாடு இந்த கோட்பாடு உலகம் விரிவடைகிறது அல்லது சுருங்குகிறது என்பதை குறிக்கிறது. காஸ்மாலிக் வேவ் மூலம் இதனை  நிருப்பிகிறார்.

 2.ஹபுல் விதி 

       2.ஹபுல் விதி இந்த விதியில் வெஸ்டோ ஸ்லிப்பர் என்பவர்  விண்மீன் நகர்வு பற்றி கூறியிருப்பார். அதாவது நம்மை விட்டு நகரும் விண்மீன்கள்  அதிக சிவப்பு நிறத்தை வெளியிடும் இது அதிகம் தொலைவிற்கு ஊடுருவி செல்லும்  சிவப்பு நிறத்தை வெளியிடும். இவ்வாறு விண்மீன் நகரும் என்பதை கூறுகிறார் இதனை 1930 ஹபுல் இதனை நிருபிக்கிறார். இதன் மூலம் இது அதிக தொலைவில்  விலகிசெல்லும் விண்மீன் ஒரு புள்ளியிலிருந்து விலகி செல்லும் என்று கூறுகிறார் இதனால் பெருவெடிப்பு கொள்கை அணைவராலும்
ஏற்றுகொள்ளப்பட்டது.

3. காஸ்மிக் மைக்ரோ வேவ்

காஸ்மிக் மைக்ரோ வேவ் பேக்டவுன்ட்     பென்சியாஸ் என்பவரும் வில்சன் எனபவரும் இந்த கதிரை கண்றிகின்றனர்.இது அதிக அளவில் வெப்பத்தை வெளிவி
       3. காஸ்மிக் மைக்ரோ வேவ் பேக்டவுன்ட்    பென்சியாஸ் என்பவரும் வில்சன் எனபவரும் இந்த கதிரை கண்டறிகின்றனர்.இது அதிக அளவில் வெப்பத்தை வெளிவிட்டு அதிலிருந்து ஆற்றலை பெற்றது அதன் மூலம் வந்ததுதான் இந்த காஸ்மிக் கதிர் ஆகும். இந்த காஸ்மிக் கதிர் மூலம்  இந்த பெறுவெடிப்பினை அளக்கின்றனர்.
                எனவே இந்த பெருவெடிப்பு ஒரு விரிவடைந்த பிரபஞ்சம் ஆகும்  இதற்கு ஏன் பெறுவெடிப்பு என்று பெயர் வந்தது என்றால் பிரட் ஹாயில் என்பவர்  ஒரு பிபிசி  ரேடியோ உரையின் போது  1949 ல்  நமது பிரபஞ்சம் விரிவடைவது பற்றி கூறுகின்றனர்  ஆனால் இது ஒரு கட்டத்தில் பெரு வெடிப்பு நிகழ்ந்து தான் இந்த பிரபஞ்சம் உண்டாயிருக்கும் என்று கிண்டலாக கூறினார் அது காலபோக்கில்  பெறுவெடிப்பு கொள்கை (BIG BANG THEORY) என்றே அழைத்தனர்.
                                                                                  நன்றி!