கற்றாழை பத்தி பார்க்கலாம். கருங்கற்றாழை செங்கற்றாழை பெருங்கற்றாழை , சிருங்கற்றாழை என நிறைய வகையான கற்றாழைகள் இருக்கு.அதில் ஒரு வகை தான் சோற்றுக்கற்றாழை எனும் ஆலோவேரா இந்த ஆலுவேரா வைட்டமின் ஏ சி ஈ வைட்டமின் பி12 போலீக் ஆசிட் கால்சியம் மெக்னீசியம் பொட்டாசியம் போன்ற சத்துகளும் மற்றும் ஏராளமான ஆண்டி ஆக்சிடென்ட் சுமார் 75க்கும் மேற்பட்ட சத்துக்கள் நிறைந்தது.
ஆலோவேரா ஏராளமான சத்துக்களும் மருத்துவ குணங்களும் நிறைந்தது என்கிறதுனால சித்தர்கள் காயகற்ப மூலிகை என அழைக்கிறார்கள். செரிமானம் சார்ந்த கோளாறுகளான ஜீரணம் நெஞ்சு எரிச்சல் வயிறு உப்புசம் என செரிமானம் சார்ந்த பல பிரச்சனைகளை குணமாக்கும் ஆற்றல் சோற்றுக்கற்றாழைக்கு உண்டு. இன்பிலமைட்டிக் ப்ரொபேர்ட்டி அதிகம் கொண்டது சோற்றுக்கற்றாழை என்பதனால் வயிற்றில் இருக்கக்கூடிய புண்களையும் எளிதில் குணமாக்கும் இதன் மூலமாக அல்சரையும் குணமாக்கும் ஆற்றல் இந்த சோற்றுக்கற்றாழைக்கு உண்டு.மலம் சார்ந்த பிரச்சனைகளை குணமாக்கும்.நம்ம சாப்பிடக்கூடிய சாப்பாட்டில் போதுமான அளவு நீர்ச்சத்தும் நார்ச்சத்தும், இல்லாம இருப்பதுதான் முக்கியமான காரணம் இந்த சோற்றுக்கற்றாழை பாத்தீங்கன்னா அதிக அளவுல நீர் சத்தம் நிறைந்தது செரிமானத்தை ஒழுங்குபடுத்தும் மற்றும் இதில் இருக்கக்கூடிய வழவழப்பு தன்மை வயிற்றில் பெருசாலிக் மூவ்மெண்ட் சொல்லக்கூடிய குடல் இறக்கத்தை சீராக்கும். இதன் மூலமாக மலக்குடலில் இருக்கக்கூடிய கழிவுகள் இலகி எளிதாக வெளியேறுவதுடன் மலச்சிக்கலும் குணமாகும்.
பொதுவாகவே அதிக வறட்சியை தாங்கி வளரக்கூடிய தாவரங்கள் எல்லாமே உடலை நன்கு குளிர்ச்சியாக்க கூடியதாக இருக்கும் அந்த வகையில் மிக முக்கியமான ஒன்று ஆலுவேரா அதிக உடல் சூடு இருந்தால் காலை வெறும் வயிற்றில் ஆலுவேராவை சாப்பிட்டு வர உடல் நன்கு குளிர்ச்சியடைவதோடு உடல் சூடும் குறையும். ரத்த அழுத்தம் ஏற்படுவதற்கு முக்கியமான காரணம் ரத்த நாளங்கள்ல தேவையில்லாத கொழுப்புகள் தேங்கி இருப்பது. சோற்றுக்கற்றாழையில் இருக்கக்கூடிய பி விட்டமின்ஸ் மற்றும் என்சைன்ஸ் போன்ற சத்துக்கள் பாத்தீங்கன்னா இரத்த நாளங்கள்ல இருக்கக்கூடிய கொழுப்புகளை கரைக்கும் அதுமட்டுமில்லாமல் இரத்த நாளங்களையும் பலப்படுத்தும் இதன் மூலமாக உடல் முழுவதும் ரத்த ஓட்டம் சீராக இயங்குவதோடு இரத்த அழுத்தமும் கட்டுப்பாட்டில் இருக்கும். மிகக் குறைந்த கிளைசெமிக் கின்டோஸ் கொண்டது. சர்க்கரை நோயாளிகள் எந்த பயமும் இல்லாமல் சாப்பிடலாம் சோற்றுக்கற்றாழை சாப்பிட ரத்த சர்க்கரையை குடல் உறிஞ்சும் வேகத்தை குறைக்கும் இதன் மூலமாக ரத்தத்தில் சர்க்கரை அளவுகள் வேகமாக ஓடுவதை தவிர்ப்பதோடு சீராக வைக்க உதவும். ஆலுவேரா நிறைய நீர் சத்தும் ஃபைட்டர் நியூட்ரியன்ட்ஸும் அடங்கி இருக்கு இது கல்லீரலில் இருக்கக்கூடிய கழிவுகளை வெளியேற்றி கல்லீரலில் இருக்கக்கூடிய செல்களை புதுப்பிக்கும் அதோடு உடலில் அமில காரத் தன்மையும் ஒழுங்கு படுத்துவதோடு கல்லீரலை சுத்தமாக்கும் இதன் மூலமாக கல்லீரல் செயல்பாடு அதிகரிக்கும். பெண்களுக்கு ஏற்படக்கூடிய மாதவிடாய் வலி அதிக உதிரப்போக்கு வெள்ளைப்படுதல் முறையற்ற மாதவிடாய் போன்ற பிரச்சனைகளை குணமாக்கும் ஆற்றல் சோற்றுக்கற்றாழைக்கு உண்டு.
ஆலுவேரா ல அதிகப்படியான ஆன்டிபாக்டீரியல் பிராபர்ட்டிஸ் அதிகமா இருக்கு இது பற்களில் இருக்கக்கூடிய கிருமிகளை எளிதாக அளிக்க உதவியாருக்கும். சோற்றுக்கற்றாழையில் இருக்கக்கூடிய ஜல்லை தனியாக பிரித்து எடுத்து தண்ணீருடன் கலந்து வாய் கொப்பளித்து வந்தாலே பற்களில் ஏற்படக்கூடிய மஞ்சள் கரை பல் சொத்தை பல் ஈறுகள் வீக்கம் இதுபோன்ற பல் சார்ந்த பிரச்சனைகள் வருவது தடுக்கப்படும். பருக்கள் படர்தாமரை சொரியாசிஸ் என தோல் நோய்களை குணமாக்கும்.
குறிப்பாக வெயில் காலங்களில் வரக்கூடிய வேர்க்குரு தோல் சிவந்து காணப்படுவது, தோல்களில் அரிப்பு எரிச்சல் போன்ற பிரச்சனைகளும் கூட சோற்றுக்கற்றாழை பயன்படுத்தி வர நல்ல ஒரு நிவாரணம் கிடைக்கும். ஆண்களுக்கு ஏற்படக்கூடிய விரைப்பு தன்மை குறைபாடு விந்தணு குறைபாடு போன்ற பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வு தரக்கூடியது சோற்றுக்கற்றாழை ஆலுவேரா இருக்கக்கூடிய அதிகப்படியான மெக்னீசியம் போன்ற சத்துக்கள் ரத்த நாளங்கள்ல ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்தும் மற்றும் இதில் இருக்கக்கூடிய ஊட்டச்சத்துக்கள் புதிய விந்தனு உற்பத்திக்கு உதவி செய்யும் ஆண்மை குறைபாடினால் அவதிப்படுகிறவர்கள் சோற்றுக்கற்றாழையை வெறும் வயிற்றில் நாட்டு சர்க்கரையுடன் ஜூஸ் ஆக சாப்பிட்டு வர ஆண்மை குறைபாடு நீங்கும்.