how to study tnpsc exam in tamil
தேர்வுக்கான திட்டமிடல்
முக்கியமாக படிக்க வேண்டியவை
TNPSC தேர்வுக்கு நீங்கள் முதலில் படிக்க வேண்டியவை நீங்கள் எதை கடினமாக நினைக்கும் பாடத்திற்கு முதல் நாள் முதல் கடைசி நாள் வரை தினமும் குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்க வேண்டும் . அதுமட்டுமின்றி தினசரி நடக்கூடிய சமூகம் சார்ந்த நிகழ்வுகளையும் நீங்கள் தெரிந்து கொள்வது அவசியம் . பிறகு உங்களுடைய விருப்ப பாடங்கள் எளியமான பாடங்களுக்கும் தினசரி குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்குவது உங்களுக்கு மேலும் வலு சேர்க்கும். ஒரு தலைப்பை படித்து முடிக்காமல் மற்றொரு தலைப்பிற்கு செல்லாதீர்.
தேர்வுக்கான புத்தகங்கள்
தேர்வில் மிக முக்கிய பங்கு வகிப்பது புத்தகங்கள் என்று கூறலாம் அந்த புத்தகங்களில் எதை தேர்வு செய்வது படிக்க வேண்டும் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள் அதுமட்டுமின்றி ஒரே புத்தகத்தையே படிக்காமல் நீங்கள் படிக்கும் தலைப்பிற்கு மிக முக்கயதுவம் குடுங்கள் அந்த தலைப்பை பற்றிந முழு தகவலையும் அறிந்துகொள்ளுங்கள். பெரும்பாலும் வினா விடை போன்ற புத்தகங்களை தவிர்த்துவிட்டு கருத்துகள் அடங்கிய புத்தகங்களை படியுங்கள்.
தேர்விற்கான அறிவுறைகள்
SMART WORK
எந்த போட்டி தேர்விலும் Smart Work என்பது ரொம்ப அவசியமான ஒன்று நீங்கள் சாதாரணமாக படிகப்பதை விட Shortcuts use செய்து படிப்பது smart work ஆகும் இதே போன்று தினமும் நம் பழக்க வழக்கங்களை மாற்றம் செய்து பல வெற்றிகளை பெற முடியும் இதற்கு பல வழிமுறைகள் உள்ளன இல்லையெனில் நீங்களே ஒரு புதிய வழிமுறையை உருவாக்கலாம்.
Meditation
தியானம் செய்வதன் மூலம் நமக்கு மகிழ்ச்சி,மன அமைதி, நேர்மறையான எண்ணங்கள் போன்றவை ஏற்படும் இது நமக்கு அதிகமான பலன்களை தரக்கூடியது
Self Motivation
நாம் படிக்கும் பொழுதே தேர்வில் வெற்றி பெற்று விடுவேன் என்ற positive thoughts ல் ஆரம்பியுங்கள் தேவையில்லாத கவலைகள் மற்றும் மனபயத்தை போக்கிவிடுங்கள். நம்மில் பலர் போட்டி தேர்வுக்கு தயாராகும் போது இருக்ககூடிய ஆர்வமானது ஒரு சில நாட்களில் மறைந்து போய்விடும் இதனால் மனச்சோர்வு ஏற்பட்டு படிப்பில் நாட்டம் குறையும் இதை தவிர்க்க Self Motivation மிகவும் அவசியம்.