guys இந்த photoவ பாருங்க இது வெறும் tweet னு நீங்க நினைக்கலாம் ஆனா அதுதான் கிடையாது . இந்த tweet அ edsheeran 31 july 2011 post பணராறு அதுல அவரு என்ன சொல்லி இருப்பாருன்னா எனக்கு கொஞ்சம்time குடிங்க எனக்கு மிகப்பெரிய கனவுகள் இருக்கு அபிடினு சொல்லி இருப்பாரு இத நீங்க broad அ பாத்தா ஒரு மிகப்பெரிய plan அபிடினு நீங்க நினைக்கலா உண்மையில அந்த big plan அப்டினறதுக்கு பொருள் எனனா commitment , decision , grit அபிடினு கூட சொல்லலாம் ஒரு பத்து வருஷம் கழிச்சி sheeran அ பாதீங்கண்ண அவரு இந்த உலகத்துல இருக்குற best selling music artist இருக்காரு. அவரோட dream எனனா இந்த உலகத்தொட one of the best singer ஆகணும் அப்டின்றதுதான் அந்த dream அ அவரு அடையுறதுக்கு காரணமா இருந்தது அவரோட grit தான் இது வந்து அவருக்கு மட்டும் கிடையாது ஒவ்வொருந்தகளுக்கும் பெரிய பெரிய கனவுகள் இருக்கும் for example athletes அ எடுத்துக்கோங்க noble winning scientist எடுத்துக்கொங்க billionaires investors யார இருந்தாலும் அவுங்களுக்குள்ள இந்த grit இருக்கும். நீங்க உங்க வாழ்க்கையில மிகப்பெரிய goals அ வச்சிருக்கீங்க அப்டின்னா நீங்க மிகப்பெரிய decision அ எடுத்தாகனும் அதுக்கு உங்களுக்குள்ள இந்த grit இருக்கணும்.
இந்த society அ பொறுத்தவரைக்கும் talent இருக்குரவங்களதான் people highஆ rate பண்ணுவாங்க இது இந்தியாவுல மட்டும் இல்ல இந்த உலகம் புல்லாவே talent இருக்குறவாங்களதான் மக்கள் அதிகம் மதிக்கிறாங்க நிறையா reality shows கூட இந்த talent அ base பன்னிதான் உருவாக்கபட்டது for example worlds got talent , india got talent , america got talent அபிடினு நிறைய reality shows இருக்கு. நிறைய பேரு ஒரு person ஓட talent அ தான் பாக்குரங்களே தவிர அதுக்கு பின்னாடி அவுங்க போட்ட effort அ யாரும் பாக்குரதே இல்ல . india got talent அப்டினறதுக்கு பதிலா india got effeort னு பேரு வச்சா எப்டி இருக்கும்னு நீங்க நினைக்கிறீங்க ஏன் இப்படி சொல்றன்னா நாம போடாக்கொடியா effort மூலமாதான் நாம talent அ பெற முடியும்.
famous author angela duckworth அவுங்கலோட early 20 s ல இருக்கும்போது அவுங்க ஒரு school teacher ஆ work பண்ணிட்டு இருந்தாங்க ஒரு நாள் அப்படி அவுங்க class எடுக்கும்போது ஒரு வித்தியாசமான விஷயத்த note பணனுராங்க. அது எனனா பொதுவவே ஒரு class ல இருக்குற smart ஆன பாசங்கதான் அதிகம் mark எடுப்பாங்க அபிடினுதான் நம்ப எல்லாரும் நினப்போம் ஆனா இவுங்க class ல நடந்தது அப்படியே opposite நல்லா smart ஆ இருக்கக்கூடிய students யாருமே நல்ல marks எடுக்கல ஆனா அதே class ல இருக்குற யாருக்குமே பெயர் தெரியாத ஒரு பையன் அதிக mark எடுத்தான் இதுக்கு காரணம் அவனோட grit அபிடினு angela சொல்றாங்க. இத அவுங்க class ல எல்லா students கும் சொல்றாங்க grit இருந்ததான் உங்களால success ஆகமுடியும் அபிடினு angela இத முதல் தடவ சொல்றப்போ அந்த class ல இருக்குற students யாருக்கும் அவுங்க என்ன சொல்றாங்க அப்டின்னு புரில ஆனா கொஞ்சம் கொஞ்சமா இவுங்க என்ன சொல்ல வரராங்க அப்டினறத அந்த students புரிஞ்சுக்க ஆரம்பிச்சங்க அது மூலமா அவுங்க அதிக mark உம் வாங்குநான்கா. angela அவுங்க class ல இருக்குற students அ class ல கவனிக்குறது மட்டும் இல்லாம personal ஆவும் அவுங்கல அவுங்க என்ன பண்றாங்க அபிடினு observe பன்னாங்க. அதுக்கப்புறம் university of pensilvania ல psychologist ஆ நிறைய research பன்னுராங்க. அப்படிஅவுங்க பண்ண ஒரு researcher தான் why some people are more successful அதவது ஏன் ஒரு குறுப்பிட்ட நபர்கள் மட்டும் ரொம்ப succesfull ஆ இருக்காங்க அபிடினு இத கண்டுபிடிக்க அவுங்க நிறைய studies and research பன்னுறாங்க அப்படி அவுங்க பண்ணதுதான் national spelling bee champions , elite military training graduates and olympic athletes and corporate ல இருக்குற மிகப்பெரிய leaders அபிடினு நிறைய மக்கள பத்தி research பணனுராங்க அதுல அவுங்க முன்னெடுத்த ஒரு கேள்விதான் success கு talent முக்கியாமா இல்ல effort முக்கியமா அப்டின்றது இந்த research கு அவுங்க வச்ச பேருதான் இந்த grit.
இந்த grit வேணும்னா உங்க கிட்ட ரெண்டு விஷயம் இருக்கனும் முதல்ல passion நீங்க ஏதாவது ஒரு விஷயத்துல ரொம்ப passionate இருக்கணும். ரெண்டாவது perseverance உங்களுக்கு பிடிச்ச அந்த விஷயம் நீண்ட நாளுக்கு இருக்குறமாறியும் இருக்கணும் இந்த ரெண்டுத் தொட combination தான் இந்த grit அபிடினு சொல்றாங்க . இந்த grit யார்கிட்ட இருக்கோ அந்த ஒரு people high potential இருக்குற people ஆ இருப்பாங்க. angela duckworth எழுதுன grit book அப்டின்ற book ல என்ன சொல்லி இருப்பாங்கண்ண efforts count twice அதவது நீங்க சின்ன வயசுல இருந்தே எதோ ஒரு விஷயத்துல talented ஆ இருக்கீங்க அபிடின்னா அந்த ஒரு talent அ மட்டும் வச்சி உங்கலாள உங்க life ல அடுத்த stage கு போகமுடியாது நீங்க success ஆகணும் அபிடினு நினசா நீங்க effort போடணும் இந்த talent உம் effort உம் செருறப்பதான் உங்களுக்கு skills கிடைக்கும். இந்த skills அ தான் நிறைய பேரு achievement அபிடினு சொல்றாங்க for example ed sheeran அ\யே எடுத்துக்கொங்க நிறைய பேரு ed sheeran அ பாத்து சின்ன வயசுலயே talented ஆன பையன் அதுனாலதான் அவரு successful ஆனரு அபிடினு சொன்னாங்க ஆனா இது உண்மை இல்ல . yes அவருக்கு சின்ன வயசுலயே singing talent இருந்தாலும் கூட அவரு உலகத்தொட famous ஆன artist ஆக அவருக்கு help பண்ணது இந்த grit தான். ed sheeran தன்னோட 4 வயசுலயே அவுங்க வீட்டுக்கு பாக்குத்துல இருக்குற church ல பாட்டு பாட ஆரம்பிச்சாறு அடுத்து அவரோட 11 வது வயசுல அவரு guitar வாசிக்க கத்துக்கிட்டாறு இது அவரோட effort நாலாதான் கிடைச்சுதே தவிர அவரோட talent நால இல்ல and அவரு இன்னும் update பன்னிக்க அவரு songs write பண்ண ஆரம்பிச்சாறு அவரோட dream\ஏ எனனூ பாதிங்கண்ண இந்த உலகத்தொட best singer ஆகணும் அப்டின்றதுதான் அத அடையுறதுக்கு அவருக்கு 10 வருஷம் ஆச்சி அந்த 10 வருஷத்துலயும் தன்னோட continous efforts மூலமாதான் அவரு இந்த ஒரு stage அ அடைச்சி இருக்காரு இப்போ எல்லாருக்கும் ed sheeran யாருணு தெரிர அளவுக்கு அவரு famous ஆகிடாறு so நீங்க உங்களோட best version ஆ இருக்குறப்போதான் உங்கலாள ed ஷீரன் மாரீ succcessfull ஆகமுடியும் எந்த ஒரு நபர் தன்னோட abilities அ தாண்டி achieve பன்ராரோ அவருக்கு கண்டிப்பா இந்த grit இருக்கும்.
இந்த grit அ உங்களுக்குல்லயும் கொண்டுவர author 3 steps அ சொள்ளுராறு and ஒரு சில psychological parmeters உம் author நமக்கு சொள்ளுராறு so அதெல்லாம் என்ன அபிடினு இந்த பதிவுல தெளிவா பாக்கலாம்.
author சொல்ற முதல் process எனனா create a vision famous author ஆன bilbernert என்ன சொல்றாரு அப்டின்னா நீங்க எத நோக்கி போயிட்டு இருக்கீங்க அபிடினு உங்களுக்கு தெரில அபிடின்னா நீங்க உங்களுக்கான destination அ அடியமுடியாது அபிடினு சொல்லி இருப்பாரு அது உங்க health ஆ இருக்கலாம் or உங்களோட financial condition ஆ இருக்கலாம் ஆர் அது உங்க realtionship and உங்க happiness ஆ கூட இருக்கலாம் அபிடினு author சொல்றாரு. இப்போ ஒரு software இருக்குனு வச்சிப்போம் அந்த software அ நீங்க upgrade பணறப்போதான் அதோட best version ஆ இருக்கும் current functionalities ல software ஓட coding அ நீங்க புரிஞ்சிக்கிட்டா மட்டும்தான் அந்த ஒரு software அ உங்களால மேலும் upgrade பண்ண முடியும் அதெ மாறிதான் நீங்கலும் நீங்க இப்போ உங்க version 1 ல இருக்கீங்க அத நீங்க upgrade பணனும்னு நினச்சா முதல்ல உங்ளுக்குள்ள இருக்குற functinalites அ நீங்க புரிஞ்சுக்கணும் அப்போதான் உங்கலாள உங்களோட better version அ கொண்டு வரமுடியும் நீங்க gym கு போறீங்க அபிடினு வச்சிப்போம் அங்க இருக்குற trainer எடுத்த உடனே உங்கல execise பண்ண சொல்ல maattaru அதுக்கு பதிலா அவரு உங்களோட height என்ன உங்களோட weight என்ன உங்க lifestyle என அபிடினு உங்களோட functionality அ understand பண்ணுவாறு அதுக்கேத்த மாறிதான் உங்களுக்கு diet plan உம் exercise உம் பண்ண சொல்லுவாரு. so அதுனால நீங்க உங்க goal அடையுறதுக்கு நீங்க இப்போ எந்த இடத்துல இருக்கீங்க அப்டினறது ரொம்ப முக்கியம் அடுத்து எங்க போறோம் அப்டின்ற vision உங்களுக்கு இருக்கணும், vision அபிடினா என்னனா நீங்க உங்க life ல எத அடையனும் எங்க போனும் அப்டின்றதுதான் . இத நீங்க பண்ண இந்த 4 areas ல concentrate பண்ண முடியும்.
no 1 health இப்போவே போயி கண்ணாடி முன்ன நின்னு உங்க body எப்படி இருக்குனு பாருங்க. நீங்க குண்டா இருக்கீகளா or ரொம்ப lean ஆ இருக்கீங்கலா அபிடினு analyze பண்ணுங்க நீங்க கொஞ்சம் குண்டா இருந்தா daily gym கு போகி cardio exercise பண்ணுங்க ஆனா இதுக்கு ஒரு vision இருக்கணும் அதுதான் உங்க muscle strong ஆக்கணும் அப்டினறது. இது மதவங்க சேயுறத விட கொஞ்சம் கஷ்டமாதானன் இருக்கும் but இது உங்களுக்கு better results அ தரும் சில நாள் நீங்க gym போர motivation அ இழக்கலாம் அப்போ கண்ணாடி முன்ன நின்னு உங்க body நல்ல strong ஆ இருக்க மாரீ imagine பண்ணிக்கோங்க இது உங்களுக்கு தேவையான motivation அ தரும். அது மட்டும் இல்ல நீங்க எப்படி clothes wear பணனும் எப்படி workout பணனும் எப்படி நடக்கணும் அப்டினறது வரைக்கும் imagine பண்ணுங்க oru perfect ஆன vision இருந்தா உங்களால perfect ஆன body அ பெறமுடியும்.
no 2 wealth இப்போ உங்களோட income எணனு யோசிங்க and நீங்க spend பண்ற time அளவுக்கு அந்த work worth அபிடினும் யோசிங்க. அடுத்ததா இப்போ நீங்க வேலைக்கே போகல என்கிட்ட 0 தான் இருக்கு அபிடினும் சொன்னாலும் பரவால்ல நீங்க உங்களுக்கான vision அ set பண்ணுங்க நீங்க ஒவ்வொரு மாசமும் எவ்வளவு சம்பாதிக்கணும் அபிடினு யோசிங்க உங்க பாங்க் account ல எதன digit ல number இருக்கணும் அபிடினும் யோசிங்க நீங்க எந்த மாறியான car வாங்குவீங்க அப்டின்ரதையும் imagine பண்ணுங்க நீங்க எங்கெல்லாம் travel பண்ணுவீங்க அப்டினரதையும் imagine பண்ணுங்க உங்ககிட்ட எவ்வளவு properties இருக்கணும் எவ்வளவு stocks இருக்கணும் எதன youtube channel இருக்கணும் அப்டின்ற வரைக்கும் நீங்க imagine பணனும் இந்த ஒரு vison தான் உங்களுக்கு தேவையான perfect welth அ கொண்டு வரும்.
no 3 relationship உங்க family friends partner அபிடினு அவுங்க எல்லாரும் எப்படி இருக்கணும் அபிடினு imagine பண்ணுங்க
no 4 happiness நீங்க எப்படி இருந்தா happy ஆ இருப்பீங்க உங்களுக்கு எது happiness அ குடுக்கும் அப்டின்ரதையும் நீங்க imagine பணனும்.
இந்த நாலு’விஷயங்கள நீங்க imagine பன்றதன் மூலமா உங்களுக்கு ஒரு vision கிடைக்கும். இந்த vision அப்புறம் என்ன பணனும் அப்டின்றதுதான் 2 proccess அதுதான் set right plan goals and strategy 2021 ல release ஆனா dune அப்டின்ற படத்த உங்கள சில பேரு பாத்து இருப்பீங்க இந்த படத்துல ஒரு dialogue இருக்கும் அது எனனா dream make good stories but everything important happen when we are awaken because thats when we make things happen. neel armstrong நிலவு போரனு கனவு கண்டு இருந்த மட்டும் இருந்த மட்டும் அவரால நிலவு போய் இருங்க முடியாது அவர் போனது முக்கிய காரணம் அவர் எடுத்துகிட்ட அஸ்டிரேனட் டிரையினிங் ஸ்பேஸ் ரிசர்ச்ம் தா இவ்வளவு கஷ்டப்பட்டு இத செய்ய முக்கிய காரணம் அவர் முன்கூ போனுனாம் இதிலிருந்து என்ன தெரியுதுனா ஹடுவர்க்ஸ் முலமா நம்ம எந்த ஒரு பொருளையும் அச்வு பன்ன முடியும் இந்த ஒரு விசின் தான உங்க கோல்ஸ்க் தேவையான சடஜி பிளான்ஸ் உருவாக்க உதவுவது பிரைன் டிரேஸி அடுத்த 10 வருஷத்துலா உங்களோட கோல்ஸ் அன்ட் பிளான்ஸ்ஸ எழுதி வைக்க சொல்லுறறு உதாரணத்துக்கு உங்க பாடி 70 கிலோ என நேக்ஸ்ட் 5 வருஷத்துலா உங்க பாடி எத்தனை கிலோ இருங்கனும் அப்படினு எழுதிவைக்க அத எப்படி எழுதனும் னா உங்களோட இயர்லி பிளான், மத்திலி பிளான், விக்கிலி பிளான் என்னனு தெளிவா எழுதனும் இந்த ஒரு மாதிரி ஒரு பிளான் வச்சியிருக்கபோ உங்களால கோல்ஸ்ஸ அடைய முடியும் 2015 ல சைக்காலஜி ஸ்ட் கைல் மாதிவ்ஸ் நடந்துன ஸ்டேடில என்ன சொல்லுறாங்கன எந்த ஒரு நபர் தன்னுடைய கோல்ஸ்ஸ பேப்பர் எழுதுறாங்கலோ அவுங்க கோல்ஸ்ஸா அடையறுத்துக்கு 33 சதவீதம் இருங்ககுனு அத்தர் சொல்லுறாங்க நீங்களும் உங்க கோல்ஸ்ஸ அடையனுமான நீங்க கோல்ஸா பேப்பர் எழுதுங்க உதாரணத்துக்கு நீங்க உங்க பாடி வைட்ட குறைங்கனுனா ஜிம்க்கு பேறது டடைட் பலோ பன்னுறது சும்மிங் பன்னுறது நீங்க தெளிவா எழுதி வைக்கனும் அந்த ரிலையன்சிப் எடுத்திகிட்டிகனா டேவிட் கார்சகி புத்தகமும் 5 லாங்வேச்ச புத்தகத்த 3 மாசத்துல முடிங்கனும். அதுவே பிஸ்சினஸ் பன்னனுமா நீ எப்படி பன்னும் உன்னோட பாட்னர் யாரு உங்க பிசினஸ் என்ன பிராடைட் என்னனு தெரிச்சிகனும் உதாரணமா பிசினஸ் லா எம் வி பி அப்படி சொல்லுவாங்க அதுக்கு அர்த்தம் என்னான மேஸ்ட் வையபுல் பிராடைட் அதாவது ஒரு கம்மினா விலையில் பொருளை கொடுக்குறது அப்படினு நீங்க பிளான்ன எழுதனும் இப்படி நீங்க உங்க கோல்ஸ் எழுதுறாப்போ எதிர்காலத்தில் நடக்குறதுக்கு வாய்ப்புகள் அதிகமா உள்ளது இந்த ஒரு நாளுக்கு கூட பன்னலாம் இந்த இங்கிலிஸ் சொல்லனுனா மை பேர்பங்ட் டே அதாவது காலையில் ஏழுந்ததுல இருந்து இரவு துக்கம் போகும் வரை என்னான பன்னி இருங்கனும் எழுதி வைக்கனும் சில சமயங்களில் உங்களோட கோல்ஸ்ஸ அடையமா கூட போகலாம் அதுங்காக நீங்க விடாம ட்ரை பன்னிகிட்டோ இருங்க.
3.வது சேட் நியு ஸன்டடு பை ரிமையின்டிங் யுவர் சேல்ப் ஆப் தா கேர்டர் பர்பேஸ் ஒரு கன்சஸ்சல வேலை பாங்குறவங்களாட கேட்டீங்கனா நான் செங்கல் அடுங்குற கலவை போடுறனு சொல்வாங்க அதுவே அந்த பில்டிங் கட்டுற இன்ஜியர்ட கேட்டீங்கனா அவர் கனவு வீட்டை கட்டிக்குறனு சொல்லுவாறு அதாவது இந்த முனு பெயருல இன்ஜியர் மட்டும் தான பேஸ்சன்னோட செய்யுறாறு அதுமாதிரிதா நீங்களும் உங்களோட வேலைய பேஸனோட கிரிட்டோ செய்யுறபோ உங்களோட கோல்ஸ்ஸ அடையறதுக்கு வாய்ப்புகள் கொஞ்சம் அதிகம் ஆத்தர் அமெரிக்காவில் 16000 பெயர்கிட்ட நடந்துன சர்வேயல யாருக்கலாம் கிரிட் இருந்ததோ அவுங்க வேலையா நல்லா பன்னாங்க. அது மட்டும் இல்ல அவுங்க எல்லாருக்கும் ஒரு பர்பேஸ் இருந்தது அதுலா பெரிய அளவு சாதிச்சியிருத்தாங்க நீங்க மத்தவங்களவிட முன்னேறனுனா நினைச்சிகனா உங்கல்டா கிரிட் இருக்கும் அது உங்கல பர்போஸ் கொடுக்கும் அது உங்கல அச்சிவ் பன்ன வைக்கும் இந்த கிரிட்டுக்கு பெஸ்ட் எஸ்ஸம்பிள் டேவிட் ஹாகின்ஸ சொல்லாம் இந்த கிரிட் சைக்காலஜிங்கலா முன்று விதமா சொல்லாம் அதுலா முதலா இருங்குறது பேராகான கிரிட் அதுல மொத்தம் 4 இருக்கு இன்டரிஸ்ட் இன் பேசன் பிராக்டிஸ் பர்பஸ், கோப் அப்படினு இந்த 4 இருந்த உங்கலா எந்த ஒரு கோல்ஸாச அடைய முடியும் இந்த கிரிட் தெரிச்சிகனுமனா டேவிட் காகின்ஸ்ஸோட லைப் ஸ்டேரிய படிங்க.