ஒரு தனி மனுஷன் கிட்டதட்ட 22 வருஷம் ஒரு மலைய ஓடச்சி ஒரு பாதைய உருவாக்கி இருக்காருணு சொன்ன உங்களால நம்ப முடியுமா ஆமங்க இது உன்மதான் எப்படி அத பன்னாரு அதுக்கான காரணம் என்ன இது எங்க நடந்தது அபிடினு இந்த பதிவுல பாக்கலாம்.
1960 இந்தியாவுல பீகார் மாநிலத்துல ஒரு ஒதுக்கபட்ட கிராமம்தான் இந்த கேளார் . அந்த கிராமத்துல இருக்குற எல்லாரும் அவங்களோட சின்ன சின்ன விஷயத்துக்காகவும் ஒரு மலையக்கடந்து கிட்டத்தட்ட 50 கிலோமீட்டர் வர சுத்திதான் போகணும். அது medical emergencyயா இருந்தாலும் சரி படிப்பு விஷயமா இருந்தாலும் சரி அத்தியாவசிய தேவை எதுவா இருந்தாலும் கிட்டதட்ட 50 கிலோமீட்டர் ரஜ்ஜீர் அப்டின்ற மலையை தாண்டி தான் அவங்க போகனும். இப்படி இந்த மலையினால அந்த ஊரு மக்கள் ரொம்பவே கஷ்டபட்டாங்க. அப்படி இந்த மழையினால பாதிக்கபட்ட ஒருத்தரு எப்படி அந்த மலைய தனி ஆலா ஒடச்சாறு அதுக்கான காரணம் என்ன அத பத்திதான் இந்த வீடியோ ல பாக்க போறோம்
இவரோட பெயர்தான் தஷ்ரத் மாஞ்சி இவர் ஒரு முசாஹர் family அ சேர்ந்தவர். இவரு சின்ன வயசூலயே பீகார் ல இருக்குற நிலக்கரி சுரங்கத்துக்கு வேலைக்கு போயிட்டாறு அதுனால அவரோட சொந்த ஊர விட்டு பல வருஷம் அங்க வேல பாத்தாறு.
அதுக்கப்புறம் 7 வருஷம் கழிச்சு டஷ்ரத் திரும்பி அவனோட கிராம்துக்கு வாரான். அப்ப அங்க ஒரு அழகான பொண்ணு பொம்ம வித்துட்டு இருக்குறத அவன் பாக்குறான். பாத்த அடுத்த நிமிஷமே அவனுக்கு அந்த பொண்ண பிடிச்சிருது. அந்த பொண்ணோட பேருதான் faguniya. இவுங்க 2 பேருமே strangers அதுனால பெருசா எதையுமே டஷ்ரத் expect பண்ணல.
அங்க இருந்து dashrath அவனோட அப்பாவ பாக்க போறான். அங்க அவனுக்கு ஒரு அதிர்ச்சியான ஒரு செய்தி காத்திருந்தது அது என்னனா டஷ்ரத் ஓட அம்மா இறந்துட்டாங்கனு தெரியவந்தது.மனசால வருதபட்டாலும் அத அவன் பெருசா வெளிய காட்டலா .
அதுக்கப்பறம் அவனோட சொந்த ஊருலயே அவன் இருக்க ஆரம்பிக்கச்சிட்டான். ஒரு நாள் அப்டி நடந்து போகும்போது faguniya வ திரும்ப பாக்குறான் அந்தப் பொண்ணோட தான் நாம வாழனும்னு அபிடினு அவன் முடிவு பண்றான்.
அந்த பொண்ணோட அவன் ரகசியமா காதலிக்க ஆரம்பிக ஆரம்பிக்கான்.ஊருத்திருவிழால Faguniyaவ கூட்டிட்டு போய் நான் நல்லா சம்பாதிச்சி உன்ன நல்ல பாத்துப்பேன் சொல்லி கல்யாணம் பண்ணிக்கிறான்.
ஒன்பது மாசம் கழிச்சு faguniya ஒரு குளத்துல தண்ணி எடுத்துட்டு இருக்கும்போது தவறுதலா குளத்துல விழுந்துரா. அதை பார்த்த பெண்கள் எல்லாரும் அவளை காப்பாத்த போறப்ப தான் தெரியுது அவளுக்கு பிரசவ வலி வந்துருச்சு அப்படினு தெரிய வருது அங்க வச்சே ஒரு ஆண் குழந்தைய பெத்து எடுக்குறா faguniya.
அடுத்த ஒரு வருஷத்துல faguniya மறுபடியும் pregnantஅ இருக்கிறா ஒரு குழந்தையையும் பெத்து எடுக்குரா. எப்போதுமே டஷ்ரத் அந்த மலைக்கு அந்த பக்கம் இருக்குற எடத்துல தான் வேலைக்கு போவான் ஆரம்பிச்சான். அந்த மலையில பாறையோட ஓட்டுன மாறி சின்ன பாத இருக்கும் இது வழியாதான் அந்த ஊரு மக்கள் தண்ணி எடுக்குறதுக்கு வேலைக்கு போறதுக்கு பயன்படுத்துவாங்க இது ஒரு வலி பாத அப்டினறதுநால ரொம்ப emergency ஆன வேலைக்கு இத பயன்படுத்த மாட்டாங்க ஏன்னா இதுல ஆபத்து ரொம்பவே அதிகம் அதுனால 50 கிலோமீட்டர் சுத்திதான் போகணும் நிலம இப்படி இருக்க.
அங்க வீட்டுல faguniya குழந்தையை பார்த்துக் கிறது வீட்டு வேலைய பாக்குறதுனு. பல வேலைகள செய்ய ஆரம்பிச்சா. ஒரு நாள் வழக்கம்போல faguniya தண்ணி எடுத்துட்டு மலையை தாண்டி போகும் போது எதிர்பாரத விதமா கால் தடுக்கி கீழ விழுந்துரா.
கீழ விழுந்த faguniya க்கு ரொம்ப ரத்தப்போக்கு ஏற்பட்டிருச்சு .ரொம்ப நேரம் கழிச்சு விஷயம் தெரிஞ்சு வந்த டஷ்ரத் Faguniyaவ பார்த்து மனச உடைந்து போய் ரொம்ப அழுக ஆரம்பிக்கிறான் .நிறைய ரத்த போனதுனால faguniya மயங்கிட்டா . Faguniyaவ மலையில் இருந்து 50 கிலோ மீட்டர் கடந்து ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போய் சேர்த்துடுறாங்க .ஆனா faguniya வர்ற வழிலயே இறந்துட்டாங்க அப்டிங்ற விஷயம் அப்பதான் டஷ்ரத்கு தெரிய வருது. தன்னோட ஆச மனைவி விட்டு போனத அவனால தாங்கிக்கவே முடியல.
சாகறதுக்கு முன்னாடி டஷ்ரத் மனைவி அவங்கிட்ட இந்த மலை உயரமா இருக்கறதுனால தான் என்னால கடந்து போக முடியல அப்படின்னு சொல்லிட்டு இறந்து போனதுனால faguniya இறந்ததுக்கு அப்புறம் அதே மலைக்கு போயி அந்த மலையை திட்டி ரொம்ப அழுக ஆரம்பிக்கிறான் .அப்ப அங்க வச்சு ஒரு முடிவு எடுக்கிறான் இந்த மலையில ஒரு ரோட நான் உருவாக்குவேன் அப்படின்னு.
தன்னோட மனைவி இறந்த மறுநாளே கையில ஒரு சுத்தியலை எடுத்துக்கிட்டு கிளம்பி போனா அங்க இருந்து எல்லாத்தையும் சம படுத்தறதுக்காக அடிக்க ஆரம்பிச்சான்
ஊரமக்கள் எல்லாரும் என்ன நினச்சாங்கண்னா எப்படி இருந்தாலும் இவநால இத பண்ண முடியாது கொஞ்ச நாள் கழிச்சி இவனே இத விட்டுட்டு வந்துடுவான் அபிடினு நினச்சாங்க . ஆனா ரொம்ப நாள் ஆகியும் டஷ்ரத் தோண்டிக்கிட்டே இருந்தான் எல்லாரும் அவனை திட்ட ஆரம்பிசாங்க.
.ஏன் வீட்ல அவன் அப்பாவே அவனை திட்ட ஆரம்பிச்சாரு.வீட்ல வேலை இருக்கு பிள்ளைங்க ரெண்டு பேரையும் பாக்கணும் அப்படின்னு திட்ட ஆரம்பிச்சாறு .ஆனாலும் கூட அவன் அந்த வேலையில் இருந்து பின்வாங்கவே இல்ல.
அஞ்சு வருஷம் கழிச்சு 1965 ல ஒரு journalist டஷ்ரத் அ பாக்க வந்தாரு.தாடி வளந்த முகத்தோட இன்னும் giveup பண்ணாமலே அத ஓடச்சிக்கிட்டு இருந்தான்.
அந்த journalist அவன் கிட்ட இங்க என்ன பண்றனு கேட்க டஷ்ரத் அவருகிட்ட தாஜ்மஹால் கட்டுறேன்னு சொல்லி கிண்டல் பண்ணான்.உனக்கு நான் சத்தியம் பண்றேன்.நீ இங்க வழிய உருவாக்குனா உன் பேரpaper ல போடுவேன்னு சொன்னாரு .
அவன் கிட்டதட்ட பாதி பாறைகளை உடைத்து சமப்படுத்த ஆரம்பிச்சான். அடுத்த வருடம் கொஞ்சம் பாத உருவாக ஆரம்பிச்சது. அந்த பாதய கடக்க use பண்ணவங்களுக்கு one hour கம்மியாச்சி .
அதுக்கப்புறம் கொஞ்ச நாள் கழிச்சு அவங்க அப்பா வந்து நீ இந்த மாதிரி மலையிலேயே வேலை பார்த்துட்டு இருக்க அதனால வீட்ல சாப்பாடும் எந்த வேலையும் பண்ண முடியல காசு பத்தலனு பேச ஆரம்பிச்சு ரெண்டு குழந்தைகளை பார்த்துக்க முடியலன்னு அங்கேயே குழந்தைகல விட்டுட்டு போய்டாரு. அதனால அங்க இருந்துமக்களோட லக்கேஜ் எடுத்து வேலை பார்த்து அந்த காசை வச்சு அவங்கள பாத்துக்க ஆரம்பிச்சான் .
கொஞ்ச நாள் கழிச்சு அந்த ஊருல கடுமையான பஞ்சம் ஏற்பட்டதுநாள மக்கள் எல்லாரும் அந்த கிராமத்தில் இருந்து வேற வேற ஊர்களுக்கு போக ஆரம்பிச்சாங்க. இன்க்லூடிங் டஷ்ரத்ஓட அப்பா குழந்தைங்க எல்லாருமே வேற வேற ஊருக்கு போக ஆரம்பிச்சாங்க. ஆனா டஷ்ரத் தன்னுடைய முடிவுல இருந்து பின்வாங்கவே இல்லை.
மலையை எப்படியாவது பாதையாமாத்தணும்னு நினைச்சுக்கிட்டே இருந்தான். கொஞ்ச நேரத்தில அவனுக்கு தண்ணித்தாகம் எடுக்க ஆரம்பிக்குது. ஊருக்குள்ள போயி அந்த கிணத்துல தண்ணி இருக்குதான்னு பார்க்கிறான். அந்த உச்சி வெயில்ல எல்லா தண்ணியும் வறண்டு கிராமமே இல்லாம இருக்கும் போது அந்த இடத்துல தண்ணி மட்டும் எப்படி இருக்கும் தண்ணியும் இல்லை.
மறுநாள் காலையில அந்த மலையில் வேலை பார்க்கும் போது தற்செயலா ஒரு குழியில விழுந்துறான். அங்க கிடைக்கிற தண்ணிய வச்சு தாகத்தை தணிச்சிக்கிறான். அந்த மலைக்கு அவன் நன்றி சொல்றான். இதே மாதிரி ஒரு நாள் அவன பாம்பு கடிச்சுருது .அதுக்கு அவன் என்ன பண்ண ..வேற எதுவும் பண்ண முடியாது அதுனால தன்னோட வெரல வெட்டி எடுக்குறான். அதுல நிறய ரத்தப்போக்கு ஏற்பட்டதனால அங்கேயே மயங்கி விழுகிறான்.
கொஞ்ச நேரத்துல கண்ணு முழிச்சு பார்க்கும்போது அந்த இடத்துல மழையால குளிர்ந்து இருந்தது.இதனால அவனுடைய மயக்கம் தெளிஞ்சது.கொஞ்ச நாள் கழிச்சு கிராம மக்கள் எல்லாரும் தங்களோட கிராமத்துக்கே திரும்பி வர ஆரம்பிச்சாங்க. டஷ்ரத் அவன் ஃபேமிலியோட மறுபடியும் சேர ஆரம்பிச்சான்.
கொஞ்ச நாள் கழிச்சு டஷ்ரத் ஓட பயணம் எந்த அளவுல இருக்குதுன்னு பார்க்கிறதுக்காக அந்த journalist வர்ராரு. தன்னுடைய newspaperகாக அவனை ஒரு போட்டோ எடுத்துக்கிறாரு. இதுக்கு அப்புறம் ஒரு 12 வருஷம் ஆகுது. எலக்சனுக்காக இந்திரா காந்தி அந்த கிராமத்தில் இருக்கிற பக்கத்து ஊருக்கு பேசுறதுக்கு வராங்க. டஷ்ரத் அவங்கள பார்த்து எங்க கிராமத்து மலையில ஒரு பாதபோட்டு கொடுக்கணும்னு எவ்வளவோ கெஞ்சினார் ஆனா இந்திரா காந்தி தன்னுடைய எலக்சன் பப்ளிசிட்டிக்காக வெறுமனே அவரோட சேர்ந்த ஒரு போட்டோ மட்டும் எடுத்துக்கிட்டாங்க. இது சரிப்பட்டு வராதுன்னு சொல்லிட்டு டெல்லி ல பிரைம் மினிஸ்டர் பார்த்து பேசி பணத்த வாங்கலாம்னு கிளம்பி போறாரு .
ஆனா ட்ரெயின்ல போறது கூட காசு இல்லாததுனால டிடிஆர் அவர ட்ரெயின் ல இருந்து தள்ளிவிட்டுறாரு. நடந்தே நாம நம்ம வேலய செய்யலாம்னு.அவர் டெல்லிக்கு போறாரு. பல தடைகளைத் தாண்டி அவர் பல மாதங்களுக்கு அப்றம் டெல்லியில் போய் சேறுறாரு. ஆனா அவரை அங்க இருக்கிற போலீஸ் எல்லாரும் சேர்ந்து மிரட்டி அடிச்சு அனுப்பி வச்சிறாங்க. மறுபடியும் மலைக்கே திரும்ப வந்து அவரு வேலைய பாக்க நினைக்கும் போது இந்த முறை அவர் தனியா இல்ல. அவர் கூட அவருடைய மக்கள் எல்லாரும் சேர்ந்து இருந்தாங்க .அவரோட சேர்ந்து பாதையை உருவாக்க அவங்களும் உதவி பண்ணாங்க. ஆனா இத தெரிஞ்சுகிட்ட போலீஸ். இவர் தப்பு பண்றாரு அரசாங்கத்தோட சொத்து எல்லாம் சேதப்படுத்துறாருனு பொய் கேட்க அரெஸ்ட் பண்ணிட்டு போயிடறாங்க. ஜெயில்ல வச்சு இனிமே எல்லாமே முடிஞ்சது. வாழ்க்கையே போச்சு நம்மளோட உழைப்பெல்லாம் வீணா போச்சுன்னு அவருக்கு feel பண்ணிட்டு இருக்கும்போது மக்கள் எல்லாரும் அவருக்காக ஒன் னு திரண்டு அவரை வெளிய விடச் சொல்லி போராட்டம் நடத்துறாங்க. இவருக்கு அதிகமான மக்கள் சப்போர்ட் இருக்கிறதுனால போலீசும் அவரை விடுதலை பண்ணிறாங்க.
மக்களுக்கு அவரோட நன்றிய மனபூர்வமா தெரிவிச்சாரு.மறுநாளே தன்னோட வேலையை பாக்கணும் அப்படிங்கறதுக்காக அவர் மலைக்கு போயிட்டு மக்களோடு சேர்ந்து அந்த பாதையை அவரு உருவாக்குறாரு. ஒருவழியா கிட்டதட்ட 22 வருஷம் கஷ்டபட்டு அந்த கரடு முரடான மலையில ஒரு பாத உருவாகுது. 360 அடி தூரத்துல 25 அடி ஆழத்தில் 30 அடி ரோடு அவங்க உருவாக்கி இருக்காங்க. இது எல்லாமே கரெக்டா faguniya ஓட இறந்த நாள் அன்னைக்கு நடக்குது .அன்னைக்கு ராத்திரி கிராம மக்கள் எல்லாருமே ரொம்பவே சந்தோஷமா இருக்காங்க. தன்னுடைய கண்களோட கண்ணீர் வழியா மக்கள் எல்லாருக்கும் நன்றி சொல்றாரு டஷ்ரத்
தன்னோட மனைவிக்கு ஏற்பட்ட மாதிரி யாருக்கும் நடக்க கூடாதுனு அப்டிங்குறது அவரோட ஆச. மனைவிக்காக மலையில பாதய உருவாக்குன டஷ்ரத் ஒரு ஷாஜகான் தான்.தாஜ்மஹால்எவ்வளவு பெருமைக்கு உரியதோ அது மாதிரி இந்த பாதையும் ஆயிரம் மடங்கு பெறுமைக்கும் கு உரியதுதான்.
வாழ்க்கையில என்னதான் கஷ்டம் வந்தாலும் தன்னோட முடிவுல இருந்து பின்வாங்காம அத செஞ்சு காட்டுனாறு
ஆனா நம்பள்ள பல பேரு ஒரு விஷயத்த செய்ய ஆரம்பிச்சி அதுக்கு அப்றம் மதவங்க சொன்னாகனு அத give up பன்னிட்ரோம் அப்படி இல்லாம கடைசி வர try பண்னா வெற்றி நிச்சயம் அப்டின்றத இந்த கத மூலமா நீங்க தெறிஞ்சுகிட்டு இருப்பீங்க.
related : ஒரு தனிமானதானல் உருவாக்கபட்ட மிகப்பெரிய சாமிராஜ்ஜியம் louis vuitton