hello guys நம்ப body அ exercise மூலமா perfect ஆ கொண்டு வரமுடியும். ஆனா exercise ஆல மட்டும்தான் நம்ப body அ perfect ஆ கொண்டுவரமுடியும் அபிடினு கிடையாது. நம்ப body கு தேவையான nutrition இருக்கணும் நீங்க என்னதான் அதிகமா exercise பன்னாலும் உங்க body கு தேவையான nutrition இல்லனா உங்க muscles grow ஆகவே ஆகாது. எப்போ உங்க body ஓட muscles grow ஆகும்னா உங்க muscle தேவையான nutritions அ எடுத்துக்கும்போது. நீங்க execise செய்யும்போது உங்க body ஓட muscles break ஆகும் அத சரிசெய்ய நீங்க nutrition கண்டிப்பா எடுத்துக்கணும் அப்போதா உங்க body muscles ரொம்பவே strong ஆ இருக்கும். இப்படி நீங்க regular ஆ பன்னும்போது உங்க body and muscle கொஞ்சம் கொஞ்சமா strong ஆகூறத உங்களால note பண்ண முடியும். இப்படி உங்க body and muscles அ strong ஆக்ககூடிய ஒரு சில foods அ பத்திதான் பாக்க போறோம் .
நான் ஏற்கனவே சொன்ன மாறி நீங்க workout பன்னும்போது உங்களோட muscles break ஆகும் அப்டின்றத சொல்லிறுந்த அத அத நம்ப nutrition மூலமா சரி செய்ய முடியும் அப்படிபட்ட nutrition தான் இந்த, protiens , carbs,fat இதுல நம்ப body கு ரொம்ப தேவையானதுதான் இந்த protiens நம்ப muscle ஓட growth கும் mucles அ repair செய்யவும் help பன்னுது. இந்த வீடியோ பாக்குற நிறைய பேரு ஒல்லியா lean ஆ இருக்கலாம் உங்க body weight அ increase பண்ண நீங்க நிறைய effort போட்டும் உங்களுக்கு results வராம இருக்கலாம் . இதுநால நிறைய பேரு அத நிணச்சி கவல பட்டுட்டு இருப்பீங்க so இந்த video ல சொல்ற foods அ நீங்க சாப்பூட்றதன் மூலமா உங்கலாள உங்க உடல் எடைய உங்க mucles அ growth பண்ண முடியும்.
sweet potato
நம்ப முதல்ல பாக்க போறது sweet potato இந்த sweet potato வ உங்க food ல நீங்க எடுத்துக்கறது மூலமா உங்க body கு தேவையான nutrition அ பெறமுடியும் அதுமட்டும் இல்லாம இது potassium and fiber content அதிகமா இருக்குறதுநாலா நீங்க exercise செய்யும்போது உங்க body அ fresh ஆ வச்சிக்க ஹெல்ப் பன்னுது அது மட்டும் இல்லாம உங்க muscle அ strong ஆக்கவும் help பன்னுது
Dates
அடுத்ததா நம்ப பாக்க போறது dates இதுல அளவுக்கு அதிகமான anti oxidants இருக்குறதுநால உங்க body ல ஏற்படக்கூடிய damage அ சரி பன்னுது அதுமட்டும் இல்லாம இதுல இருக்ககூடிய vitamins உங்க brain ஓட nervous system அ boost பண்ண help பன்னுது அதுமட்டும் இல்ல இது உங்க body ல இருக்குற kidney அ clean பண்ணவும் help பன்னுது இதுநால உங்க body கு தேவையான protiens கிடைக்குது இப்படி உங்க body கு தேவையான protiens கிடைச்சிட்னா automatic ஆ உங்க body ஓட muscles grow ஆகும். நீங்க workout பண்றதுக்கு முன்னாடி இந்த dates அ சாப்பிட்டு பன்நீககண்ணா உங்க body fresh ஆ இருக்கும்.
wheat
அடுத்ததா நம்ப பாக்க போறது கோதுமை இதுளையும் அதிகபடியான protiens இருக்கு so உங்க body muscles அ grow பணனும்னு நினச்சா கண்டிப்பா கோதுமையாள செய்யபட்ட சப்பாத்தி dailyum எடுத்துகொங்க நா ஒருநாளைக்கு 5 சப்பதி வரைக்கும் சாப்பிடுவ நீங்களும் இத சாபிட try பண்ணுங்க.கோதுமைல அதிகபடியான fiber content இருக்கு இதுநால நம்ப body ல ஏற்படக்கூடிய digestion problem அ sari பன்னுது. body building பண்றவயங்களுக்கு one of the best food அப்டின்னே சொல்லலாம்.
soya beans
அடுத்ததா soya beans இருக்குறதுலயே அதிகமான protein கொண்ட ஒரு தாவரம் அபிடினே சொல்லலாம். நீங்க vegetarian ஆ இருந்தா உங்க body ல அதிகபடியான protien அ increase பண்ண help பன்னுது. நிறைய பேரு body build பண்ண veyprotien protien யூஸ் பன்னூவாங்க. இந்த soya beans நீங்க food ல சேர்துக்கிட்டா அதெல்லாம் உங்களுக்கு தேவையே படாது அந்த அளவுக்கு அதிகமான high protiens இதுல இருக்கு. நீங்க vegeterian ஆ இருந்தா உங்களுக்கு இது one of the best food அபிடினே சொல்லலாம். சோயா beans அபிடினு சொன்ன உடனே எல்லாரும் இத தான் சோயா beans அபிடினு நினச்சிட்டு இருக்காங்க ஆனா இது சோயா beans கிடையாது உண்மையான கடலை வகைகள் தான் சோயா beans இதுதான் உங்களுக்கு அதிகபடியான protiens அ உங்க பாடிக்கு வழங்குது.இதுல protiens மட்டும் இல்ல carbo hydrate உம் இருக்கு அதுனால body building பண்றவங்களுக்கு soya beans ஒரு வரபிரசாதாம் அப்டின்னே சொல்லலாம்.
Chia Seeds
next நம்ப பாக்க போறது சியா seeds body builders எல்லாருமே கண்டிப்பா சியா seeds அ அவுங்க food ல சேர்துப்பாங்க. சியா seeds ல vitamin b இருக்குறதுநாலா உங்க body ஓட metabolism அ improve பண்ணவும் and உங்கல energytic ஆ வச்சிக்கவும் help பன்னுது and இதுல anti oxidants இருக்குறதுநால நீங்க heavy ஆன workout பண்ணாலும் உங்கள active ஆ வச்சிக்கும். சியா seeds நால உங்க muscle அ அ active ஆ வும் strenghth ஆவும் மாத்த முடியும். சியா seeds அ நீங்க தன்னீல போட்டு சாப்பிடலாம் இப்படி இத நீங்க சாப்பிடறப்போ உங்க வயிறு பகுதில இருக்ககூடிய muscles and உங்க arms ல இருக்ககூடிய muscles அ ரொம்பவே வழுவாக்கும் இப்படி muscle அ மட்டும் strong பண்றது மட்டும் இல்லாம உங்க skin உம் ரொம்ப glowing ஆ இருக்கும். overall ஆ sia seeds ஒரு super ஆன food அபிடினுதான் சொல்லி ஆகணும்
Related : உங்க mucles ஐ வழுவாக்க இத பண்ணுங்க