நாம எல்லாருக்குமே correct அ fit அ இருக்கனும்னு ஆச இருக்கும். ஏன்னா உடம்பு fit அ இருந்தா எந்த காரியத்தையும் easy யா பண்ணலாம்குற ஒரு confidenceஅ குடுக்கும். Exercise and workoutலயே ஆண்களுக்கு thighs கொஞ்சம் strongஅ இருக்கனும்னு நினைப்பாங்க.
Of course இது Athlete, sports person, swimmersனு எல்லாரும் நினைக்கிறது தான். ஆனா இது அவங்களுக்கு மட்டும் தான் வருமானு கேட்டா இல்ல. நம்மல மாதிரி normal peopleக்கும் சரியான பயிற்சி இருந்தா அது மாறி வர நிறைய வாய்ப்பு இருக்கு.
Basement நல்லா இருந்தா தான் buildingநல்லா இருக்கும். அது மாதிரி தான்.. நம்ப body உம் நம்ம thighs நல்லா strongஅ இருந்தா தான் மேல் body ரொம்ப strongஅ இருக்கும். நம்ம normal அ gym க்கு போனாலே biceps, Triceps, chest னு workoutலயே கொண்டு வந்துருவாங்க. நிறைய பேரு என்ன நினைக்கிறாங்கண்னா இதுதான் perfect ஆன workout அபிடினு ஆனா உன்ம அது இல்ல உங்க body strong உங்க thigh muscles கும் நீங்க excercise பணனும்.
நம்ப கால்ல இருக்குற muscle strong ஆக்க ஒரு சில leg workout பண்ணணும். இத நீங்க பன்னும்போது உங்க உடம்புல இருக்குற testosterone அ அதிகரிக்கும் இது உருவகுறதுநால நம்ப உடம்பு இன்னும் நல்லா வேல செஞ்சு leg muscleஅ Strongஆக்கும். so அத பத்திதான் இந்த வீடியோல நாம பாக்க போறோம்.
Army and navy ல வேல பாக்குறவங்க நம்பல மாறி gym போகி muscular ஆனா body வாச்சிறுப்பாங்காலனா கேட்டா இல்ல அதுக்கு பதிலா அவுங்க camp ல சொல்ற special training செய்யுறதன் மூலமாதான் அவுங்க இந்த மாறியான muscular body அ கொண்டு வந்துருக்காங்க.
தன்னோட body அ ரொம்ப stress பண்ணி workout செஞ்சி daily runningபோயி உடம்ப fit அ வச்சிப்பாங்க. இப்படி டெய்லி running போறது மூலமா உங்களோட muscle நாளுக்கு நாள் strong ஆகிட்டே போகும் மொத்ததுல running போறது அப்டிங்குறது நிறைய exercise and workoutசெய்யுறதுக்கு சமம். நல்லா running போறது அப்டிங்குறது. உடம்புக்கு ரொம்ப நல்லது. அது மட்டுமில்லாம உடம்ப இன்னும் strongஅ வைக்க workout அ தாண்டி கொஞ்சம் exercise , high protein food, நிறைய carbs food அ ஒரு 2- 3 மாசம் எடுத்துகிறது மூலமா உங்க muscles ல changes வற்றத உங்கலாலயே பாக்க முடியும் . இத எல்லாம் correctஅ செஞ்சாலே muscleலாம் strongஅ ஆய்ரும். உங்க stamina இன்னும் கூட அதிகமா இருக்கும்.
tip -1 Carbs and protein foods
carbohydrate இருக்குற food லாம் நிறைய எடுக்குறது மூலமா நம்ப muscles automatic அ strong ஆகும். excercise நம்ப அதிகம் பண்றதுநால நம்ப உடம்புக்கு தேவையான foodல நிறைய concentrate பண்ணணும். அதுனால கொஞ்சம் carbohydrate, fiber, calories இருக்குற foods அ நிறைய எடுத்துக்கனும்.
நாம normalஅ சாப்புட்ற சாப்பாடுல அதுவும் இருக்குமானா அது doubtதான் சோ இது அதிகமா இருக்குற foodல நாம சேத்துக்கனும்.specific ஆ சொல்லணும்னா Oats and peanuts ல அதிகமான carbs and fiber அதிகமா இருக்கும்.
இது மட்டும்இல்லாம milk, rajma, panner, dall எல்லாம் சாப்பாட்டுல சேத்துக்கனும். ஒரு கிலோ peanutல 260கிராம் புரோட்டீன், 5670கி கலோரி அப்றம் கார்போஹைட்ரேட் லாம் இருக்கு.
Normal peanut அ சாப்புடறது கொஞ்சம் கஷ்டமா இருக்குனு feel பன்னீங்கண்னா கடைகள்ள இப்போ peanut butter விக்குது அத நாம jam மாதிரி bread and cookie ல சேத்து சாப்டுகலாம்.
Oatsல கூட fiber, carbohydrate, proteinஅதிகமா இருக்கு. oats ல பாதிங்கன்னா 200 கி புரோட்டீன், 140கி கலோரி, 700கி கார்போஹைட்ரேட்னு எல்லாமே இருக்கு. சோ அத எல்லாம் நாம foodல சேத்துக்கீட்டு food diet maintain பண்ணி சாப்புடுங்க அது உங்களுக்கு நல்ல results அ தரும்.
tip -2 squats
Squats பண்றது எப்டினா கால கொஞ்சமா அகட்டி உக்காந்து எந்திரிக்கனும். இதுனால நம்ம lap strong ஆகுறதோட கால் strong ஆகவும் help பண்ணும். இத கூன் போடாம straightஅ முதுக வச்சுக்கிட்டு பண்ணணும் அதாவது உங்களோட முதுகு பகுதி bend ஆகமா இத பணனும் அப்படி உங்க முதுகு bend ஆச்சுன்னா அது உங்களுக்கு back pain அ உண்டாக்கும்.
இது பணறப்போ நீங்க கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் எனனா உங்க body ஓட Chest and hip ரெண்டுமே same pointல வச்சி பண்ணணும்.
உங்க body ஓட back pose ரொம்ப down ஆ போகாம மீடியம் ஆ இருக்க மாறி பாதுகோங்க அப்றம் உங்க ரெண்டு காலும் சமமா ore திசைல இருக்கமாறியும் பாதுகொங்க அப்படி இல்லனா அது உங்க body கு injury அ உண்டு பண்ணும்.
இத correct ஆ பண்ண இந்த photo ல பண்ற மாறி பண்ணுங்க இதுதான் correct ஆன process. இந்த வீடியோல பாக்குறமாறி உங்களோட hip உம் chest உம் straight ஆ இருக்கமாறி பண்ணுங்க.
இந்த squat exercises எல்லாமே sumo அப்டிங்குற sports ஓட சம்மந்தப்பட்ட ஒன்னு. correct ஆ 90 டிகிரி angle ல கால வச்சி இத பண்றதுனால கால் இன்னும் பலமா ஆகும்.
tip – 3 Testosterone booster
உங்க testostrone-அ அதிகரிக்க Continues ஆ exercise பண்றதுனால அதிகரிக்க முடியும். testrone அதிகரைக்குறதுநால உங்க உடல்ல பல மாற்றங்கள் நடக்கும்.
நீங்க intense ஆனா work out பன்னும்போது உங்க உடம்புல calorie burn அதிகமா நடக்கும் அதுக்கு அப்றம் testosrone level யும் அதிகரிக்கும் இப்படி நீங்க excercise பண்ணாம testostrone அ அதிகம் பண்ண market ல நிறைய suplement tablets விக்குது இத use பண்ணலாமா கேட்ட நா அத prefer பண்ண மாட்ட ஏன்னா அது உங்க body ஓட balance- அ கெடுத்துடும். இந்த மாதிரி suplement tablet எடுத்துக்கிறது உங்க body க்கு ரொம்ப கெடுதல ஏற்படுத்தும்.
இதுல நிறைய கெமிக்கல் இருக்க வாய்பிருக்கு. சோ healthy ஆனா foods அ எந்த அளவுக்கு நம்மலால எடுத்துக்க முடியுமோ அந்த அளவுக்கு நம்ப body க்கு நல்லது. அதுக்கு பதிலா நாம ஆயுர்வேதா tablets எடுத்துகிறது நம்ப dietஅ இன்னும் கொஞ்ச balance பண்ணணும்.
tip no -4 lunges exercise
இந்த excerxise பணறப்போ இந்த வீடியோ ல பாக்குற மாறி ஒரு கால பின்னாடி வச்சி முட்டிய பாதி மடக்கி பின்பக்கமா வைக்கணும் அடுத்து மூட்டிய கொஞ்சமா முன்பக்கமா கொண்டுவராணும் மூனாவதா உங்க மூட்டிய உங்க உடம்போட முன்பக்கமா மடக்கி இந்த video ல காமிக்குற மாறி பணனும். இந்த மூணு excercise உம் continuous one by one கொஞ்சம் வேகமா பண்ணணும்.
இந்த exercise அ மாத்தி மாத்தி செய்றதுனால கால் muscles எல்லாம் இன்னும் strong ஆ ஆகும். Stamina இன்னும் increaseஆகும். உங்க body அ strong ஆ வச்சிக்க நீங்க walking lunges கூட செய்யலாம் நடந்துகிட்டு இருக்கப்போவே இந்த excercise அ பன்றதன் மூலமா உங்க leg muscle ரொம்பவே strong ஆகும்.
tip-5 stiff – leg dead lift
இது squat ஓட அடுத்த level அபிடினே சொல்லலாம்
Normal அ squat பண்ணும் போது நாம எதுவுமே கையில வச்சிருக்க மாட்டோம். ஆனா இதுல கையில ஒரு iron rode and tumble வச்சி செய்வோம். மொத weightஇல்லாம knee அ மடக்கி பண்ணணும். அடுத்த கொஞ்சம் weightவச்சி பண்ணணும். இப்படி நீங்க பன்னும்போது உங்க knee அ light ஆ bend பண்ணி பணனும். இப்படி நீங்க பன்றதன் மூலமா உங்க முதுகு பகுதியில இருந்து கால் பகுதி வர இருக்குற hamstring தச பகுதி நல்ல strong ஆகும். இத ஒரு நாளைக்கு 3 set பண்ணா உங்க உடம்புக்கு ரொம்பவே நல்லது.
கடைசியா நம்ப பக்கபோறது running
health experts and doctors and sport persons எல்லாரும் என்ன சொல்றாங்கனா நல்லா ஓடுங்க ஆமா உங்களால எவ்ளோ முடியுமோ அவ்ளோ ஓடுங்க இது நீங்க பண்ற எல்லா exercise யும் ஈடு செய்ய மாதிரி இருக்கும். Workout exercise பண்ண time இல்ல அபிடினு நினைக்குறவங்க எல்லாம் கண்டிப்பா இத try பண்ணுங்க. இருக்குறதுலயே one of the best exercise என்னனா running தா இத நீங்க daily செஞ்சாலே போதும் உங்க body muscles அ healthy அ வச்சிக்க முடியும். running கும் ஒரு சில technique இருக்கு நம்ப normal ஆக running போறது வேற ஆனா sport persons ல ஒரு சில running techniques use பண்ணுவாங்க அது எண்னானு பாதிங்கண்னா sprint and back running இந்த back running உங்களோட leg muscles அ ரொம்பவே strong ஆக்கும்
இந்த வீடியோ ல சொன்ன இந்த exercise லா நீங்க பன்ரதன் மூலமா உங்க muscle அ ரொம்ப strong ஆகவும் attractive ஆவும் கொண்டுவரமுடியும். உங்கள்ல எதன பேரு இந்த exercise ல செய்யுரிங்க அப்டினறத comment பண்ணுங்க.
Related: Yoga benefits in tamil