கதிரவனின் வேறு பெயர்கள்/Names of kathiravan/suriyanin innoru peiyarkal

கதிரவனை ஆதி தெய்வமாக கொண்டவர்கள் தமிழர்கள். அதனால் கதிரவனுக்கு பல பெயர்கள்யிட்டு வணங்கிவந்தனர். கதிரவன் பொருள்படும் சொற்கள் இங்கு தொகுக்கப்பட்டுள்ளது.

“கதிரவனின் வேறு பெயர்கள்” பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 184 பக்கங்களில் பின்வரும் 184 பக்கங்களும் உள்ளன.

அக்கினி தேவன்

அகர்ம்மணி

அசிரன்

அசீதகரன்

அஞ்சிட்டன்

அஞ்சுமாலி

அஞ்சுமான்

அண்டயோனி

அம்சுமாலி

அம்பரமணி

அமிசு

அரி

அரியமா

அருக்கன்

அருணசாரதி

அருணன்

அலர்கதிர்ஞாயிறு

அலரி

அலரியோன்

அழலவன்

அழற்கதிர்

அனலி

ஆதபன்

ஆதவன்

ஆதித்தன்

ஆதித்தியன்

ஆம்பலரி

ஆயிரக்கிரணன்

ஆயிரங்கதிரோன்

ஆயிரஞ்சோதி

ஆழ்வான்

இமபடி

இரண்யகர்பன்

இரவி

இருட்பகை

இருட்பகைவன்

இருள்வலி

இளம்பரிதி

ஈரிலை

உச்சிக்கிழான்

உட்டணகாரகன்

உடுப்பகை

உதயசூரியன்

உதயன்

உதயாதித்தன்

உதயாதிபன்

எயிறிலி

எரிகதிர்

எல்

எல்லவன்

எல்லி

எல்லிநாதன்

எல்லிநாயகன்

எல்லிப்பகை

எல்லிமன்

எல்லியன்

எல்லினான்

எல்லு

எல்லோன்

எழுநாயிறு

எற்செய்வான்

என்றவன்

என்றூழ்

ஏழ்பரியோன்

ஒளியவன்

ஒற்றையாழித்தேரான்

ஒற்றையாழியன்

ககேசன்

ககேசுரன்

ககேந்திரன்

கஞ்சரன்

கடவுண்மண்டலம்

கடுங்கதிர்

கதிர்

கதிர்க்கடவுள்

கதிரவன்

கதிரோன்

கமலபாந்தி

கருமசாட்சி

கனலி

கனலோன்

காலைஞாயிறு

கிரகபதி

கிரணன்

கீசன்

குதபன்

குழவிஞாயிறு

கோபதி

சகசட்சு

சகசாட்சி

சண்டன்

சதாகதி

சம்பு

சயம்

சவிதா

சித்திரரதன்

சுசிந்தரன்

சுடரவன்

சுடரோன்

சுரன்

சுரோத்தமன்

சூதன்

சூரன்

சூரி

சூரியதேவன்

சூரியன்

செங்கதிரோன்

செஞ்சுடர்

செஞ்சுடர்ப் பகவன்

செஞ்சுடரோன்

செஞ்ஞாயிறு

செம்பரிதி

செய்யவன்

செய்யோன்

சோமபந்து

சௌரன்

ஞாயிறு

தபன்

தபனன்

தரணியன்

தவனன்

தாமரைநண்பன்

தாமரைநாதன்

தாமரைநாயகன்

தாமன்

திரிலோகேசன்

திரிவிக்கிரமன்

திவாகரன்

தினகரன்

தினநாதன்

தினமணி

துங்கீசன்

துலாதரன்

நாயிறு

பகல்செய்வான்

பகலவன்

பகலோன்

பகவன்

பங்கயன்

பங்கயாசனன்

பசதன்

படுஞாயிறு

பதங்கன்

பதுமபந்து

பர்க்கன்

பரிதி

பனிப்பகை

பாது

பாமன்

பாலசூரியன்

பானு

பாஸ்கரன்

பிரபாகரன்

பிரமம்

பீது

புண்டாரம்

புலரி

பேநன்

பேரொளி

பேனன்

மணிமான்

மார்த்தாண்டன்

மாலி

மிகிரன்

மித்திரன்

மிருதண்டன்

யமுனாசனகன்

வாணாளளப்போன்

வானவன்

விகங்கம்

விரோசனன்

விழுஞாயிறு

வெங்கதிர்

வெங்கதிர்ச்செல்வன்

வெஞ்சுடர்

வெய்யவன்

வெய்யன்

வெய்யில்

வெய்யோன்

வெயிலோன்

வெவ்வெஞ்செல்வன்

வேதா

வைரோசனன்

வைரோசனி