கிறிஸ்மஸ் அப்படின்னு சொன்னாலே நமக்கு சாண்டா கிளாஸ் கிப்ட் அப்படிங்கறத நமக்கு ஞாபகம் வரும் அது மட்டும் இல்ல நம்ம இந்த கிறிஸ்மஸ் நாளன்று என்னென்ன கிப்ட் கொடுக்கலாம் அப்படிங்கறத ஒரு சிறந்த ஐடியா இருக்கு இந்த பத்தில அதை பத்தி பார்ப்போம்.
முதல் பரிசு
கிறிஸ்மஸ் கிப்ட் பொருட்களில் முதல் இடத்தில் இருப்பது வீட்டிற்கு வெளிச்சம் தரும் எல்இடி நியான் லைட் இந்த பொருளை கிப்டாக அழிப்பதன் மூலம் ஒரு தனித்துவமான ஸ்டைலில் இருப்பிடத்தை அலங்கரித்துக் கொள்ளலாம் இந்த கிப்ட் ரூபாய் 777 முதல் கிடைக்கிறது உங்களுக்கு பிடிச்சவங்களுக்கு இந்த கிப்ட் நீங்க கிறிஸ்மஸ் டே அன்னைக்கு பரிசா கொடுக்கலாம்.
இரண்டாம் பரிசு
இரண்டாவது இடத்தில் கிறிஸ்மஸ் பரிசாக கையில் அணியும் மணிக்கட்டு பேண்ட் அதாவது ஸ்மார்ட் பேண்ட் ஆண்ட்ராய்டு இல்லனா ios என இரண்டு சாதனங்களுக்கும் பொருந்தும் விதமாக இந்த மணிக்கட்டு பேண்ட் அமைந்துள்ளது இந்த பேண்டின் மூலம் எந்த ஒரு வியர்வையும் ஏற்படுத்தாத ஸ்மார்ட் பேண்ட் மூலம் தயாரிக்கப்பட்டுள்ளது இதனின் விலை 999 முதல் கிடைக்கிறது.
மூன்றாம் பரிசு
இரவு நேரங்களில் வீட்டை பிரகாசமாக வைத்துக் கொள்ள லேம்ப் போன்ற விளக்குகளை பரிசாக அளிப்பதன் மூலம் புதிய டிஜிட்டல் முறையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது இதனால் பல பயன்கள் உள்ளன இந்த லேம்ப் விளக்குகளை நமக்கு ஏற்றது போல் அட்ஜஸ்ட் பண்ணிக் கொள்ளலாம் இதன் இதன் வெளிச்சம் 400 mah பேட்டரியை கொண்டதாக உள்ளது இதன் விலை 799 இல் தொடங்குகிறது.
நான்காம் பரிசு
கைப்பிடி பேக்டரி லைட்டையும் பரிசாக வழங்கலாம் அதாவது 194 ஸ்டோர் மோசன் சென்சார் லைட் இந்த லைட்டானது யூஎஸ்பி சார்ஜ் இன் வசதியுடன் அமைதி இருக்கிறது 400MAH சார்ஜின் பேட்டரியை கொண்டதாக உள்ளது இதன் ஆரம்ப விலை ₹331 இல் தொடங்குகிறது இதை பரிசாக வழங்குவதன் மூலம் ஒரு வீட்டுக்கு தேவையான பொருளாக இருக்கலாம் அலங்காரத்துக்கும் பயன்படுத்தலாம்.
ஐந்தாம் பரிசு
ஓல்ட் இஸ் கோல்ட் என்ற பழமொழிக்கு ஏற்றவாறு இந்த காலத்தில் உள்ள டேப்ரி கார்டை நினைவுபடுத்தும் வகையில் இப்போ உள்ள ட்ரெண்டிங்க்கு ஏத்த மாதிரி புதுவிதமான வடிவமைக்கப்பட்டுள்ள ZEB-coun ty 3w வயர்லெஸ் புளூடூத் 4 பில் ஸ்பீக்கர் கைப்பிடிவுடனும் அமைக்கப்பட்டுள்ளது ஒருமுறை சார்ஜ் செய்தால் 10 மணி நேரம் வரை பாடல் கேட்டு ரசிக்கும் வசதி கொண்டது இந்த ஸ்பீக்கரின் விலை ரூ. 5499 ரூபாய்.
ஆறாம் பரிசு
பரிசு வழங்குவது என்பது வீட்டின் அலங்காரத்திற்கு மட்டுமில்லாமல் அங்கு இருக்கும் குழந்தைகளுக்காகவும் பரிசு பொருள் வழங்குவதற்கு ஒரு புதுமையான பொம்மை தான் SHINETOY போன்ற பொம்மைகளை குழந்தைகளுக்கு பரிசாக வழங்கலாம் கண்ணை கவரும் விதமாக பல விலங்குகளின் புகைப்படங்களை அனிமேஷன் செய்து கொடுக்கலாம் அதாவது 24 அனிமேஷன் வடிவங்கள் விண்வெளி உணவு விலங்குகள் போன்றவற்றை உள்ளடக்கியுள்ளது.
ஏழாவது பரிசு
நம்ம இப்ப உள்ள காலத்துக்கு யூஸ் பண்ற வயர்லெஸ் ஹெட்போன் இது ஒரு சிறந்த பரிசாக பரிசாக நம்ம பிரண்ட்ஸுகளுக்கு இதை ஒரு கிஃப்ட் கொடுக்கலாம் இதுல பாத்தீங்கன்னா ஒரு முறை சார்ஜஸ் பண்ணனும்னா சுமார் 40 மணி நேரம் சார்ஜ் நிற்கும் இதன் விலை ஆன்லைனில் ரூபாய் 1399 அளவில் கிடைக்கிறது.
எட்டாவது பரிசு
ப்ளூடூத் லைட் ஸ்பீக்கர் இந்த வகையான பொருட்கள் பார்ட்டிகளுக்கு சிறந்த பரிசாக இருக்கும் அது மட்டுமில்லாமல் ப்ளூடூத்துடன் கூடிய எல்இடி லைட் பிக்கருடன் பயன்படுத்தலாம் இதன் விலை ஆன்லைனில் ரூபாய் 399 முதல் கிடைக்கிறது.
ஒன்பதாவது பரிசு
ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் ஆப்பிள் வாட்ச் 7 6 மற்றும் எஸ் இ சீரிஸ் ஃபோன்களுக்கு மிகவும் பொருத்தமானதாக இருக்கும் இது ஒரு புதிய டிஜிட்டல் முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது இதோட விலை பாத்தீங்கன்னா மிகவும் மலிவான விலையில் ரூபாய் 399 இல் உள்ளது.
பத்தாவது பரிசு
பத்தாவது இடத்தில் செல்பி ஸ்டிக் இருக்கிறது இது உங்களுக்கு நெருக்கமான பிரண்ட்ஸ்க்கு வாங்கி கொடுக்கலாம் இதன் மூலம் நல்ல நட்பு தொடரும் இது ஆன்லைனில் மலிவான விலையிலும் கிடைக்கிறது.
இந்த கிறிஸ்மஸ் நாள் அன்று உங்களுக்கு நெருக்கமான அல்லது உங்க பிரண்ட்ஸுகளுக்கு நீங்க என்ன கிப்ட் கொடுக்கணும்னு சொல்லி இந்த பத்தில பார்த்திருப்பீங்க உங்களுக்கு இந்த கமெண்ட் பாக்ஸ்ல கமெண்ட் பண்ணுங்க.