வணக்கம் இன்றய பதிவில் லா ஆப் அட்ராக்ஷன் அதாவது ஈரப்பு விதி பற்றி பார்க்கலாம். நம்ம எண்ணங்கள் முழுவதும் நல்லா இருக்கணும் ஆரோக்கியமா இருக்கணும் உன்னை நெனச்சா பாசிட்டிவ்வ உங்க வாழ்க்கையில நீங்க கொண்டுவரமுடியும் அதுவே நீங்க பார்க்கவே நல்லா இல்ல என் மூஞ்சி நல்லா இல்ல நான் எப்படி ஏழையா இருந்தா செத்துப் போய்விடுகிறேன் நெகட்டிவ் சில உங்களுடைய எண்ணங்கள் இருந்தால் அப்படிப்பட்ட நிகழ்வுகள் உங்களுடைய வாழ்க்கையில் நடக்கும் சொல்றாங்க.
மூளையின் சக்தி
நம்ம சப் கான்ஷியஸ் மைண்ட்ல பாசிட்டிவா நம்மளோட எண்ணங்கள் இருக்குறப்போ அதால பாசிட்டிவ் சேஞ்சஸ் நம்ம லைஃப்ல கொண்டு வர முடியுது. சின்ன சின்ன விஷயத்திலிருந்து பெரிய விஷயம் வரை எல்லாமே எனர்ஜியால தான் நடக்குது அப்படின்னும் உங்களுடைய தாட் பாசிட்டிவா இருந்துச்சு அப்படின்னா அதே இடத்தில இருக்கிற பாசிட்டிவான விஷயங்களை உங்களால அட்ராக்ட் பண்ண முடியும் அப்படின்னு சொல்றாங்க.
சப்போஸ் நீங்க நெகட்டிவா நினைக்கிறீங்க அப்படின்னா இங்க இருக்கிற நெகட்டிவ் உங்களை வந்த அடையுது. லா ஆஃப் தாட்ஸ் நீங்க நல்லவரா கெட்டவரா அப்படி என்ன பார்க்காது நீங்க என்ன நினைக்கிறீங்களோ அதை செய்யணும் அப்படின்னு நினைக்கும். உங்களால உங்களுக்கான ஒரு ரியாலிட்டி உருவாக்கமுடியும் நீங்க எதுல அதிகமான கவனத்தை செலுத்துகிறார்களோ அதை ஈர்க்க முடியும்.
நம்ம வாழ்க்கைல இருக்கற பல நல்ல விஷயங்களுக்காக நன்றி சொல்றது மூலமா உங்க வாழ்க்கையில என்ன இல்ல அப்படின்னு கவனம் படிப்படியா கம்மி ஆகுது. கிராட்டிடூட் ஹேபிட்ஸ் எல்லோருக்கும் வரக்கூடிய ஒரு பழக்கம். உங்க கனவுகளை ஒரு படம் மாதிரி உங்க மனசுக்குள்ள ஓட்டி பாருங்க.
நெகட்டிவ் தாட்ஸ் ஒவ்வொரு தடவை வரும் போது வராத வராத யோசிச்சிட்டு இருக்க முடியாது ஆனா பாசிட்டிவான விஷயங்கள்ல நெகட்டிவ் தாட்ஸ் குறைய ஆரம்பிக்கும். அதனால எந்த மாதிரியான சிட்டுவேஷன் வந்தாலும் சரி அதுல இருக்கக்கூடிய நல்ல விஷயங்களை மட்டும் பார்க்க முயற்சி பண்ணுங்க.
நீங்க யோசிக்கிறது விஷயத்தை நல்லதா யோசிக்கிறீங்களா கெட்டதா யோசிக்கிறீங்களா அண்ணா நெனச்சு பாருங்க. இப்படி செய்வதனால் உங்களுடைய நெகட்டிவ் தாட்ஸ் கட்டுப்படுத்த முடியும். நீங்க எது அட்ராக்ட் பண்ண நினைக்கிறீர்களோ அது சம்பந்தமான பாசிட்டிவ்வான விஷயங்களை ஒவ்வொரு நாளும் கேட்கிறது அல்லது எழுதுவது மூலமா அது சீக்கிரமா அட்ராக்ட் பண்ண முடியும். இதையெல்லாம் ஃபாலோ பண்றது மூலமா ஒர்க் ரிலேஷன்ஷிப் மணி அப்படின்னு எல்லாத்தையுமே உங்களால அச்சீவ் பண்ண முடியும்.
Related: ஈர்ப்பு விதியும் பொய்களும்