கிரீன் டீயின் நன்மைகளைப் பற்றி பார்க்கலாம். கிரீன் டீ கசப்பா இருக்குணு நிறைய பேர் குடிக்கிறது இல்ல அதுல அவ்ளோ நிறைய பெனிஃபிட்ஸ் இருக்கு கிரீன் டீ நம்ம உடம்புக்கு மட்டுமில்ல ஸ்கின்னுக்கும் முடிலயும் போட்டுக்கலாம்.
ஹார்ட் சம்பந்தமான எல்லா பிரச்சனையும் சரி செய்யும் நம்ம பாடி ஃபேட் ரெடியூஸ் பண்ணி மெட்டபாலிசம் ஜாஸ்தி பண்ணிடும் ரிசர்ச் படி 30 நிமிஷம் ஒர்க்அவுட் பண்ற பேட் ஒரு கப் கிரீன் டீ ல குறைக்கலாம்.
கிரீன் டீ பிசிகல் ஹெல்த்துக்கு மட்டும் இல்லாம மெண்டல் ஹெல்த்துக்கும் உதவி செய்யும்.உங்க மைண்ட்ல இருக்கிற ஸ்டர்ஸ் டென்ஷன் எல்லாத்தையுமே கம்மி பண்ணி உங்கள பாசிட்டிவா வச்சிருக்கும்.
கிரீன் டீ உங்க வாயில இருக்க பாக்டீரியா எல்லாத்தையும் நீக்கி கேவிட்டி இன்பக்சன் பேட் ஸ்மெல் எல்லா பிரச்சனையும் சரி செய்யும்.
க்ரீன் டீ குடிச்சா ரொம்ப நாள் வாழலாம். ரிசர்ச் படி கிரீன் டீ குடிக்கிறவங்களோட முழு பாடில நோய் வர்றது கம்மியா இருக்கும் அதனால ரொம்ப நாள் வாழலாம் நம்ம பிரைன் ஓட ஃபங்க்ஷன் இம்ப்ரூவ் பண்ணி நம்மள போகஸ்டாக வைத்திருக்கும்.
கப்புல கிரீன் டீ பேக் போட்டு சுடு தண்ணி ஊத்தணும் நீங்கள் லெமன் ஹனியும் ஊத்திக்கலாம் சுகர் போடக்கூடாது ரொம்ப கசக்குனா மட்டும் பிரவுன் சுகர் யூஸ் பண்ணிக்கலாம் லெமன் போடுறீங்கன்னா 1 கப் ஆப் கிரீன் டீக்கு ஹாஃப் லெமன் போடணும் வெறும் வயிற்றில் கிரீன் டீ குடிக்க கூடாது நைட் குடிச்சசுக்கலாம் தூங்குறதுக்கு 2 ஹவர்ஸ் முன்னாடி குடிக்கணும் சின்னதா வர தலைவலி சளி எல்லாம் கிரீன் டீ குடிச்சா ரிலீவ் கிடைக்கும்.