முடி வளர்வதற்கு அஞ்சு டிப்ஸ் பார்க்க போறோம். நம்ம தலையில டான்ரப் இருக்கா அப்படின்னு தெரிஞ்சுக்கணும் டான்ரப் இருந்து அப்படின்னா நம்ம எந்த ஹேர் பேக் யூஸ் பண்ணாலும் வொர்க் அவுட் ஆகாது ரொம்ப ஹேர் ஃபால் ஆகும்.டேண்ட்ரப் தடுக்க என்ன யூஸ் பண்ணலாம்னா ஃபர்ஸ்ட் ஆலுவேரா யூஸ் பண்ணலாம் தயிர் யூஸ் பண்ணலாம் அப்புறம் லெமன் யூஸ் பண்ணலாம் கத்தாழை எடுத்து நல்லா அதுல இருக்கக்கூடிய ஜெல் எல்லாம் மிக்சியில் அடிச்சுட்டு அது தலையில தேய்ச்சுக்கிட்டு ஹேர் வாஷ் பண்ணலாம் இந்த மாதிரி ஒரு மூணுல இருந்து நாலு தடவ கற்றாழை யூஸ் பண்ணி தலை வாஷ் பண்ணீங்கன்னா டான்ரப் கிளியர் ஆயிடும்.
ஹேர் பேக்
அதுக்கப்புறம் எந்த ஹேர் பேக் வேணாலும் யூஸ் பண்ணிக்கலாம் ஹேர் குரோத்தையும் நல்ல பிரமோட் பண்ணும். ஹேர் கிரோத் பண்ணக்கூடிய தேங்காய் பால் யூஸ் பண்ணலாம் அப்புறம் செம்பருத்தி பூ செம்பருத்தி இலை பெரிய நெல்லிக்காய் இந்த மாதிரி இன்கிரிடியன்ஸ் வீக்லி ஒன்ஸ் கட்டாயம் யூஸ் பண்ணனும். நம்ம வீட்டிலேயே ப்ரிப்பேர் பண்ற ஹேர் ஆயில் தான் பெஸ்ட் ஆனது. வீட்டிலேயே தயாரிக்கிற எண்ணெயில் பிசுபிசுப்பு தன்மை இருக்காது முடியோட டெக்ஸ்ட்டர நல்லா கொடுக்கும். ஷாம்பு வந்து நம்ம தலைமுடியில இருக்க அழுக்கையும் எண்ணெய் பிசுக்கையும் நீக்குவதற்கு மட்டும்தான். ஒரு வாரத்துல ரெண்டு தடவை ஷாம்பு யூஸ் பண்ணலாம் கார்பன் சல்பர் எஸ்எல்எஸ் இல்லாத ஷாம்பு யூஸ் பண்ணுங்க. குறைஞ்சது ஒரு எட்டு மணி நேரம் தூங்கணும் ஸ்ட்ரெஸ் பிரியா தூங்கணும் அந்த அளவுக்கு ஆழ்ந்த தூக்கம் இருந்ததுனாலே நல்ல ஹேர் குரோத் இருக்கும் ஸ்ட்ரெஸ்னால கூட ஹேர் பால் ஆவதற்கு வாய்ப்பு அதிகம்.
ஹேர் வாஷ்
ஹேர் வாஷ் பண்ணறதுக்கு அப்புறம் தலை வாரும்போது பெரிய பல் கொண்ட சீப்பு யூஸ் பண்ணனும். ஹேர் வாஷ் பண்றதுக்கு முன்னாடியும் சிக் எடுக்கணும். ஹேர் வாஷ் பண்ணதுக்கு அப்புறம் சீவுறதுக்கு முன்னாடி கொஞ்சோண்டு சீரம் அப்ளை பண்ணனும். சீரம் அப்ளை பண்றதுனால சிக்கு அவ்வளவா வராது ரூட்ட டிஸ்டர்ப் பண்ண கூடாது சிக்கு அதிகமா இருக்குற இடத்துல சீவி நாட் ரிமூவ் பண்ணனும்.
நீங்க ஹேர் வாஷ் பண்ணும்போது ரொம்ப சுடு தண்ணில வாஷ் பண்ணாதீங்க நார்மல் வாட்டர்லயே வாஷ் பண்ணுங்க. தூங்க போறதுக்கு முன்னாடி பின்னிட்டு தூங்குங்க. தல வார துக்கு அப்புறம் வெயில்ல காய வச்சிருங்க முடிய.
தலைமுடி காய வைக்கிறதுக்கு டவல் யூஸ் பண்ணாதீங்க சாப்ட்டு மெட்டீரியல் யூஸ் பண்ணிக்கோங்க இல்லன்னா டி-ஷர்ட் யூஸ் பண்ணிக்கோங்க. பேபி ஹேர் இருக்குறவங்க அலோவேரா ஜெல் எடுத்து இப்படி தேச்சுக்கோங்க கெமிக்கல் எல்லாம் கிடையாது. இன்ஸ்டன்டாவே ஹேர் நல்லா செட் ஆயிரும். ஹேரோட எண்டிலும் அப்ளை பண்ணிக்கலாம். நீங்க யூஸ் பண்ற ஹேர்பேண்ட் வந்து கிளாத்ல இருக்கிறதா பார்த்துக்கோங்க. முடி வந்து இழுக்காது.
நீங்க வாங்கின ஷாம்பு ரொம்ப திக்கா இருந்துச்சுன்னா கொஞ்சம் தண்ணி மிக்ஸ் பண்ணிக்கோங்க தண்ணி மிக்ஸ் பண்ணி ஹேர் வாஷ் பண்ணிக்கோங்க திக்கா போட்டா ஒரே இடத்தில் மட்டும் ஷாம்பு ஸ்டாக்காயிடும். பிங்கர் டிப்ஸ் யூஸ் பண்ணி மசாஜ் பண்ணிக்கோங்க எவ்வளவு ஸ்லோவா பொறுமையா மசாஜ் பண்றீங்களோ அது நல்லா இருக்கும் பிளட் சர்குலேஷன் நல்லா இன்க்ரீஸ் ஆகும். ஹேர் குரோத்துக்கு நல்லா ஹெல்ப்பா இருக்கும்