தினமும் நொறுக்கு தீனிகளுக்கு பதிலாக நட்ஸ் வகைகளை சாப்பிட்டு வர உடல் ஆரோக்கியமாக இருக்கும் என நாம் அனைவரும் அறிந்தது. நட்ஸ ன்றதுமே நாம் அனைவருக்கும் நினைவுக்கு வருவது பாதாம் பிஸ்தா முந்திரி போன்ற நட்ஸ் வகைகள் தான். அதை தவிர்த்து இருக்கக்கூடிய ஐந்து நட்ஸ் வகைகளைப் பற்றி பார்க்கலாம்.
வேர்க்கடலை
வேர்க்கடலையில் உள்ள சத்துக்களை சொன்னால் நம்ப மாட்டீர்கள் பாதாம் முந்திரி விட இரண்டு மடங்கு சத்து வேர்க்கடலையில் உள்ளது நல்ல கொழுப்பு உடலுக்கு தேவையான புரத மக்னீசியம் விட்டமின் ஏ போலிக் ஆசீட் வைட்டமின் பி3 மற்றும் நைட்ரிக் அமிலம் போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளது. தினமும் ஒரு கையளவு வேர்கடலை சாப்பிட்டு வர நீரிழிவு நோய் கட்டுப்படும். பித்தப்பை கற்களை கரைக்கும் இதய வால்வுகளை பாதுகாக்கும் மற்றும் இதயம் சம்பந்தமான நோய்கள் வராமல் தடுக்கும்.
இளமையை பராமரித்து சருமத்தை பாதுகாக்கும் ஞாபக சக்தி அதிகரிக்கும் மன அழுத்தம் குணமாகும் வேர்க்கடலை சாப்பிட்டு வர உடல் எடை குறையும் போலிக் ஆசிட் இருப்பதால் கர்ப்பிணி பெண்கள் சாப்பிட்டு வர மிகவும் நல்லது கொண்டைக்கடலையில் இரண்டு வகைகள் உண்டு ஒன்று வெள்ளை கொண்டக்கடலை இரண்டு கருப்பு கொண்டைக்கடலை இதில் கருப்பு கொண்டைக்கடலையில் தான் சத்துக்கள் அதிகம் போலிக் அமிலம் மெக்னீசியம் போன்ற சத்துக்கள் கருப்பு கொண்டை கடலில் அதிகம் காணப்படுகிறது.
இது மாரடைப்பு காரணியான ஹோமோ சிஸ்டினை கட்டுக்குள் வைத்து மாரடைப்பு போன்ற அபாயகரமான வியாதிகள் வராமல் தடுக்கிறது கர்ப்பிணி பெண்களுக்கு அவசியம் தேவையான போலிக் அமிலம் ஆன்டி ஆக்ஸிடென்ட் தன்மை கொண்ட பல வேதி பொருட்கள் இதில் உள்ளது வெள்ளை கொண்டைக்கடலை விட இதில் நார் சத்துக்கள் அதிகம் குளுக்கோஸ் பயன்பாட்டை மேம்படுத்தக்கூடியது என்பதால் நீரிழிவு நோயாளிகள் தினமும் இதை சாப்பிட்டு வரலாம் இரும்பு சத்து அதிகமாக உள்ளது தினமும் சாப்பிட்டு வர ரத்தசோகை நோய் குணமாகும்.
சோயாபீன்ஸ்
அசைவ உணவுகளுக்கு நிகரான புரதச்சத்து கொண்ட ஒரே உணவு எது என்றால் சோயாபீன்ஸ் சைவ பிரியர்களின் வரப்பிரசாதம் என்று கூட சொல்லலாம் உடல் எடையை குறைப்பது சோயாவுக்கு முக்கிய பங்கு உண்டு சோயா பீன்சில் உள்ள நல்ல கொழுப்புகள் கெட்ட கொழுப்பை கரைத்து உடல் எடையை குறைக்கிறது இது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது இந்த சோயா பீன்ஸ் மற்றும் தானியங்களில் இல்லாத அளவிற்கு 240 மில்லி கிராம் கால்சியம் 690 மில்லி கிராம் பாஸ்பரஸ் சத்தும் இந்த சோயாவில் உள்ளது இந்த இரண்டு சத்துக்களும் இதய நோயால் பாதிக்கப்பட்டவர்கள் குழந்தையின்மை பிரச்சனையால் அவதிப்படுகிறவங்க கர்ப்பிணி பெண்கள் மற்றும் தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு அவசியம்.அதனால் சோயாபீன்சை தினமும் சாப்பிட்டு வர நல்ல பலன் கிடைக்கும்.
உலர் திராட்சை
உலர் திராட்சையில் அத்தியாவசிய சத்துகளான மெக்னீசியம் பொட்டாசியம் மற்றும் இரும்பு சத்து அதிக அளவில் இருக்கிறது பலரும் உலர் திராட்சையை அப்படியே சாப்பிடுவார்கள் ஆனால் உலர் திராட்சையை ஊறவைத்து சாப்பிடுவதே சிறந்தது என்று பலருக்கும் தெரியாது தினமும் பத்திலிருந்து 20 உலர் திராட்சை இரவில் படுக்கும் முன் நீரில் ஊற வைத்துவிட்டு மறுநாள் காலையில் ஊறிய உலர் திராட்சையை நீருடன் சேர்த்து பருகி வர உடலில் உள்ள பல பிரச்சனைகள் குணமாகும் நீரில் ஊற வைத்த உலர் திராட்சை சாப்பிட்டு வர உடலில் உள்ள புற்றுநோய் காரணிகள் அழிக்கப்படும் ரத்தசோகை குணமாகும் சிறுநீரக கட்டு கரையும் மலச்சிக்கல் பிரச்சனை நீங்கும் ஆண்மை குறைபாடு போன்ற பிரச்சனைகள் குணமாகும்.
பேரீச்சை
பேரீச்சியில் உள்ள அதிகப்படியான இரும்பு சத்து, இரத்த சோகை அதாவது அனிமேல் குணமாக்குகிறது புதிய ரத்த செல்களை உருவாக்கி இரத்த உற்பத்தியை அதிகரிக்கும் இதனால் உடலில் உள்ள ரத்த அளவு சீராக இருக்கும் ரத்த அழுத்த பிரச்சனையால் அவதிப்படுகிறவர்கள் தினமும் இரண்டு பேரிச்சப்பழம் சாப்பிட்டு வர இரத்த அழுத்தம் கட்டுப்படும் இதில் உள்ள கால்சியம் மெக்னீசியம் மார்க்கெனீசு மற்றும் செனிமம் போன்ற நுண்ணிய சத்துக்கள் எலும்புகளை வலுவாக்கிறது மற்றும் ஆஸ்டியோபோரஸ் போன்ற எலும்பு சம்பந்தமான நோய்களிலிருந்து நம்மை பாதுகாக்கிறது குறிப்பாக பெண்கள் மற்றும் வயதானவர்கள் அவசியம் சாப்பிட வேண்டும் முதிர் வயதில் ஏற்படக்கூடிய எலும்பு தேய்மானம் போன்ற பிரச்சனைகளை தடுக்கிறது இதில்உள்ள அதிகப்படியான நார்ச்சத்து மலச்சிக்கலை தடுக்கும் கண் பார்வை தெளிவடையும் நீரிழிவு நோயாளிகள் பயமில்லாமல் தினமும் ஒன்று முதல் இரண்டு பேரீட்சை சாப்பிட்டு வர மிகவும் நல்லது.
Related: உடல் ஆரோக்கியம் பெற தேவையான உணவுகள்