வணக்கம் நண்பர்களே நாம் இன்று காணவிருக்கும் தலைப்பு உபயோகக் உயிரியல் கடிகாரம் பற்றியது . இந்த உயிரியல் கடிகாரம் என்றால் என்ன இது பற்றி அனைவரும் அவசியம் அறிந்து கொள்ள வேண்டிய அறிவியல் உண்மைகள் பற்றி காண்போம் .
வேலைக்கு செல்லும் ஒருவர் தமது வீட்டில் உள்ள கடிகாரம் காலையில் பார்க்கும் பொழுது இயங்கவில்லை எனில் வீட்டில் உள்ளவர்கள் மீது கோபப்படுகிறார்.
தமது காலை உணவையும் இழக்கிறார்கள். வீட்டில் உள்ள கடிகாரம் இயங்கவில்லை என்பதற்கு இந்த நிலை என்றால் நம் உடலில் உள்ள கடிகாரம் இயங்கவில்லை என்றால் என்னவாகும் என்பதை யோசிக்க வேண்டிய நிலையில் உள்ளோம். என்ன நம் உடலில் கடிகாரம் இருக்கா என்றால் உண்மையா இருக்குங்க நான் காலையில் எழுந்ததும் நம் உடம்புக்கு ஒருத்தர் எழுந்திரிங்க அப்படின்னு சொல்ற இரவு 8 முதல் 8:30 ஆனதும் தூக்கம் வருது எப்படின்னு யோசிச்சு இருக்கீங்களா.
இதுதான் உயிரியல் கடிகாரம் இதுபற்றி நீங்க கேட்கிறது க்கும் யோசிக்கும் கொஞ்சம் டைம் எடுக்கும் ஆனால் இந்தக் கருத்தை நீங்க நல்லா புரிஞ்சுக்கணும் அப்போ தான் நீங்க உங்க உடம்பையும் மனதையும் ஆரோக்கியமாக வைத்திருக்க முடியும்.
சரியாக ஓடாததால் யாருக்கும் எந்த பயனும் இல்லை அதுபோலத்தான் இந்த உயிரியல் கடிகாரம் நாம் எவ்வளவு நேரம் உழைத்து விட்டு ஓய்வு எடுப்பதாக நினைத்தாலும் உடம்பு இயங்கிக்கொண்டுதான் இருக்கிறது நம் உயிரியல் செயல்பாடுகள் உடலியல் மற்றும் மன மாற்றங்கள் ஆகியன நம் உயிரியல் கடிகாரத்தை பொருத்தே இருக்கின்றன இதை சர்காடியன் ரிதம்-Circadian Rhythem என்று கூறுவார்கள். இதை சீராக இயங்க வைப்பது மூளையின் வேலை மூளையில் தான் மாஸ்டர் கடிகாரம் இருக்கிறது மனித மூளையை பொறுத்தவரையில் காலையில் விழித்திருக்க வேண்டும் இரவில் உறங்க வேண்டும் இடையில் சரியான நேரத்தில் உணவு உட்கொள்ள வேண்டும் ஏன்? இந்த வரைமுறை இதைத்தான் நாம் யோசிக்க வேண்டும்.
சரியான நேரத்தில் உறக்கம் வர வைக்கும் ஹார்மோன்தான் மெலடோனின் இவை நாம் உறங்கும் பொழுது வெளிச்சமற்ற இரவுகளில் மட்டுமே சுரக்கிறது இரவு விழித்திருந்தால் மெலட்டோனின் சரியாக சுரக்காமல் போய்விடும் இதனால் உறங்க வேண்டிய நேரம் எது விழிக்க வேண்டிய நேரம் எது என்பதில் உடல் குழப்பமடையும் இதனால் என்ன ஆகும் என்று நினைக்கிறீர்களா? நாம் நன்றாக தூங்கிய பிறகு மறுநாள் காலையில் வசதியாக இருக்கும் இல்லைனா மதியம் ஒரு குட்டி தூக்கம் போடலாம்னு கண்ணு சொக்கி கிட்டு போகும்.
இதற்கு காரணம் இந்த மெலடோனின் ஆள் தான் இவ்வளவு பிரச்சனையும் இது மிகப் பெரிய பிரச்சனையை உருவாக்க கூடிய தன்மை உடையது நீங்க சரியா உறங்காத போது குறட்டை வரும் குறட்டைக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு நாம் நேரம் தவறி உணவு உட்கொள்வதும் உறங்குவதும் தேவையில்லாத நொறுக்குத்தீனி தின்பது உடல் இயக்கத்தை பாதிக்கும். இவ்வாறு உடலின் செயல்களை நீங்களே குழப்பும் போது அனைத்து இயக்கங்களும் பாதிக்கப்படுகின்றன என்பதை நீங்கள் மிகவும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இந்த உயிரியல் கடிகாரம் செயல்படும் முறையை கண்டறிந்த விஞ்ஞானிகளான ஜே பி சி மஹால் மைக்கேல் ரோஸ் michael w n ஆகியோருக்கு மருத்துவ நோபல் பரிசு பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளது என்பது கூடுதல் தகவல். நாம் ஒவ்வொருவரும் நம்மில் உள்ள உயிரியல் கடிகாரத்தை நன்கு ஆராய்ந்து அதன்படி இசைந்து வாழ்ந்தால் உடலும் மனமும் ஆரோக்கியமாக இருக்கும்.