இக்காலகட்டத்தில் ஆல்பா ஆண்கள் என்பவர்கள் அனைவரையும் ஈர்த்துள்ளார்கள் இவர்கள் அனைத்திலும் சிறந்தவர்களாக இருப்பார்கள் .இவ்வுலகில் 3% பசங்க தான் இந்த மாதிரி இருப்பார்கள். 99.99% பெண்களுக்கு இந்த மாதிரி பசங்களை தான் ரொம்ப பிடிக்கும். அவர்கள் தான் ஆல்பா மேல் வகை என்று கூறுகிறோம்.மிக தன்னம்பிக்கை ஆக இருப்பார்கள். மேலாதிக்கம், வலுவான கண் தொடர்பு கொள்வார்கள் தன்னை அதிகம் நம்பகூடிய ஒரு வலிமையான பண்பை கொண்டவர்கள் அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்குவார்கள் தனது வாழ்க்கையை இலட்சியத்தோடு வாழும் மனிதர்கள் இவர்களைதான் இந்த உலகில் இருக்கும் அனைத்து பெண்களுக்கும் பிடிக்கும். ஆல்பா எப்போதும் பெண்களை துரத்து மாட்டர்கள் அவர்களைதான் பெண்கள் துரத்தி துரத்தி காதலிப்பார்கள்ர்கள். யார் இந்த ஆல்பா ஆண்கள் இவர்களைபோல் எப்படி மாறுவது என்பதை பற்றி இந்த பதிவில் காண்போம்.
ஆல்பா ஆணாக மாறுவது எப்படி
ஆல்பா ஆணாக ஆக விரும்புபவர்களுக்கு இது ஒரு பயிற்சி. உங்களின் முதல் வேலை நீங்கள் பெண்களிடம் பேச வேண்டும். ஏன் பெண்களிடம் பேச வேண்டும் என்று ஒரு கேள்வி உங்களுக்கு வரும் இதற்கான காரணம் உங்களின் தன்னம்பிக்கையை மேம்படுத்ததான் ஒரு பெண்ணிடம் நீங்க பேச தயங்குகிறீர்கள் என்றால் உங்களால் கண்டிப்பாக ஆல்பா ஆணாக மாற முடியாது இந்த சிறு விசயத்தை செய்யாவிடில் உங்களால் ஆல்பா ஆணாக மாறுவது கடினம் எனவே பெண்களிடம் தயக்கம் கூச்சம் இல்லாமல் சாதரணமாக பேச கற்றுகொள்ளுங்கள் இதுதான்முதல் பணி. உங்களோட தைரியத்தை சோதிக்கவே இந்த பயிற்சி ஆல்பா ஆண் எந்த பெண்ணிடம் பேசவும் பழகவும் தயங்க மாட்டான். இது உங்களை தைரியப்படுத்தவே உதவும்.
ஆல்பா ஆண்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறாள் என்பதை நினைக்க மாட்டார்கள். அவர்கள் பணிகளில் மட்டுமே அதிக கவனம் செலுத்துவார்கள். அதிக தைரியமாக இருப்பது இது ஆல்பா ஆணுக்கான திறவுகோலாகும். எந்த ஒரு வேலையிலும் சாக்கு சொல்லாமாட்டார்கள் ஆல்பா ஆண்கள் . தங்களின் முடிவுகளில் குழம்பாமல் இருக்க வேண்டும் மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்று எண்ணக்கூடாது தனக்கு பிடித்த செயலை தன்னுடைய மகிச்சிக்காக செய்வார்கள். இந்த ஆல்பா ஆண் யாருக்கும் பயம் இல்லாமல் எல்லாரையும் எதிர் கொள்ளும் திறமை உள்ளவன் அதுபோல நீங்களும் உங்களின் எண்ணங்களை மாற்றிக் கொள்ள வேண்டும். இந்த ஆல்பா ஆண் என்பவன் ஒரு தலைவனை போல் இருப்பான் எப்போதும் மற்றவர்களை வழிநடத்தக்கூடிய ஒருவனாக இருப்பான்.
மற்றொன்று உங்களின் உடல் கட்டை வலுவாக காமித்துக்கொள்ள வேண்டும் நீங்கள் மன தளவில் ஒரு ஆல்பா ஆணாக இருந்தாலும் உங்கள் உடல் ஒல்லியாக இருந்தால் அந்த ஆல்பா ஆண் என்பதை நம்ப கடினமாக இருக்கும் அதனால்தான் உடலின் சக்தியையும் அதிகப்படுத்திக்க வேண்டும். இந்த ஆல்பா ஆண் என்பவன் எப்போதும் ஒரு தனித்தன்மையான செயல்களை உடையவன் ஒரு தலைவன் போல் எல்லா பாதுகாப்பான செயல்களை அறிந்தவன். இவ்வாறு செய்தால் நீங்கள் ஆல்பா ஆணாக மாறலாம்.
இவையெல்லாம் தற்போதைய இளைஞர்களின் எண்ணமே நம்மால் உருவாகிய ஒரு கதைகள் நீங்கள் விரும்பினால் உங்கள் உடலமைப்பு எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் ஆனால் மனதளிவல் நீங்கள் ஆல்பாவாக இருக்க வேண்டும்.
உண்மையான ஆல்பா ஆண்
இந்த உண்மையான ஆல்பா ஆண் என்பவன் எல்லா நலன்களையும் யோசிப்பவன் அவனுக்கு உடல் வலிமை என்பதெல்லாம் தேவையில்லை அவரின் மரியாதை அவரிடம் மட்டுமே இருக்கும் அவர்களின் உடலை வைத்து எடை போட வேண்டாம் . இந்த ஆல்பா ஆண் ஒரு வெற்றியாளனாக இருப்பான் ஆனால் இவரின் வெற்றியில் பல தோல்விகள் இருக்கலாம் பலரும் இவரை என்ன சொன்னாலும் கண்டுகொள்ளாமல் தன்னுடைய வேலைகளை சரியாக செய்பவர்கள் இந்த ஆல்பா ஆண்கள்.
1.இந்த ஆல்பா ஆண் ஒரு தலைவன் போன்ற எண்ணம் கொண்டவர்கள் இவர்கள் தங்கள் வாக்குருதிகளில் இருந்து மாறமாட்டார்கள். இவர்கள் வாக்குறுதிகளை என்றும் நிறைவேற்றுவார்கள்.
2. இந்த ஆல்பா ஆண் என்பவர்கள் அதிக ரிஸ்க் எடுப்பார்கள் தங்கள் கஷ்டத்தை பெரிசுபடுத்தமாட்டார்கள். ரிஸ்க் எடுத்து தங்கள் வெற்றியை நிரூபிப்பர்.
3.இவர்களை நம்பி வரும் நண்பரையோ அல்லது காதலியையோ கடைசி வரைக்கும் காப்பற்றும் எண்ணம் கொண்னவர்கள். எக்காரணத்திற்காகவும் தனது செயல்களில் இருந்தும் முடிவுகளில் இருந்தும் பிற=ன்வாங்க மாட்டார்கள்
4. இதில் குறிப்பிடதகுந்த விசயம் எனெ்னவென்றால் இந்த உலகில் பிறக்கும் எந்த ஒரு ஆணும் ஆல்பாவாக பிறப்பதில்லை அவன் பிறக்கும்போது மற்ற ஆண்களைபோலதான் இருப்பான் அதன் பிறகு இந்த சமூதாயமும் அவனுடைய வாழ்க்கை சூழலுமே அவனை ஒரு வலிமையான ஆணாக மாற்றும்.
5.இந்த ஆல்பா ஆண்கள் ஒருபோதும் தங்ககளது தோல்வியை ஒப்புகொள்ளமாட்டார்கள் நாங்கள் வெற்றிபெறும்வரை விடாமுயற்சியுடன் அதனை செய்துகொண்டே இருப்பார்கள்.
இந்த உலகில் இருக்கும் இருக்கும் பெரும்பாலான வெற்றிபெற்ற புகழ்பெற்ற மனிதர்கள் ஆல்பா ஆணாகதான் இருப்பார்கள் எனவே நீங்கள் ஆல்பா ஆணுக்கான தகுதியை வளர்த்துகொள்ளுங்கள்.