10 WEIRD FACTS
source:pexels |
1.ஹிட்லரின் அதிசய நோய்
soure:foreign affairs |
இரண்டாம் உலகப்போருக்கு முக்கிய காரணமாக இருந்த மற்றும் உலகின் மிகப்பெரிய சர்வாதிகாரியாக இன்றுவரை உலக மக்களால் போற்றபடுபவர்தான் இந்த அடால்ஃப் ஹிட்லர்,இவ் “ஐலுருஃபோபியா” என்ற அறிய வகை நோயால் பாதிக்கபட்டவர் இந்த நோயால் பாதிக்கபட்டவர்கள் பூனைகளை கண்டு அஞ்சுவார்களாம். ஆம் ஹிட்லருக்கு பூனையை கண்டால் பயமாம் உலகையே கையில் கொண்டுவர நினைத்த ஹிட்லருக்கு ஒரு பூனையை கண்டு பயம் என்பது நம்மை சற்று வியப்பில் ஆழ்த்துகிறது.
2.ஜோம்பி இராணுவம்
இந்த உலகிலேயே முதல் முறையாக அமெரிக்காவானது ஜோம்பிகளை எதிர்த்து போரிடும் வகையில் இராணுவத்தை உருவாக்கியுள்ளது. இந்த இராணுவத்தை எதற்காக அமெரிக்கா உருவாக்கியிருக்கும் என நீங்கள் நினைக்கிறீர்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.
3.உலகின் அழுக்கான மனிதர்
4.காந்த மலை
நம் நாடு இந்தியாவில் லடாக் பகுதியில் அமைந்துள்ள லே-கார்கில்-படாலிக் நெடுஞ்சாலையில் உள்ள புகழ்பெற்ற காந்த மலை இந்தியாவின் தனித்துவமான இடங்களில் ஒன்றாகும். இங்கே காந்த ஈர்ப்பு மிகவும் குறைவு, புவியீர்ப்பு அறிவியலை மீறி ஒரு கார் மேல்நோக்கி செல்வதுபோல் தோன்றும். ஆனால் இது ஒரு ஆப்டிகல் மாயை என்று கூறப்படுகிறது. இருப்பினும், லடாக்கிற்கு வருகை தரும் எவரும் லேவுக்கு அருகிலுள்ள இந்த காந்த மலையை காணாமல் செல்வதில்லை .
5.துளைந்த மோதிரம்
சுவீடன் நாட்டை சேர்ந்த பெண்மனி ஒருவர் தன்னுடைய திருமண மோதிரத்தை 1996-ஆம் ஆண்டு துளைத்தார், அதன்பிறகு கிட்டதட்ட 16- வருடங்கள் கழித்து 2012-ல் அவரது கேரட் தோட்டத்தில் கேரட் எடுக்கும்போது ஒரு கேரட் மீது அந்த மோதிரம் இருந்தது. இப்படி ஒரு நிழ்வு உங்களுக்கு நடந்துள்ளதா.
இன்றைய சன்கிளாஸ்கள் பாதுகாப்பு கண்ணாடிகளாக செயல்படுகின்றன, பிரகாசமான சூரிய ஒளியானது நம் கண்களுக்கு அசௌகரியத்தையும் அல்லது சேதத்தை ஏற்படுத்த வாயப்புள்ளது அதனை இது தடுக்கிறது. . ஆனால் உண்மையில் சன்கிளாஸ்கள் முதலில் 12 ஆம் நூற்றாண்டில் சீனாவில் உருவாக்கப்பட்டன, இவை உருவாக்கபட்ட முக்கிய காரணம் நீதிபதிகள் சாட்சிகளை விசாரிக்கும்போது அவர்கள் முகத்தில் ஏற்படும் முக பாவனைகள் வெளியே தெரியகூடாது என்பதற்காகதான்.
7. பாறையை முழுங்கும் டைனோசர்கள்
8.டாய்லட் பேப்பர்ஸ்
அமெரிக்காவில் டாய்லட் பேப்ர்கள் கண்டுபிடிக்காத நேரத்தில் அமெரிக்கர்கள் சோளகதிரில் உள்ள இலைகளையே டாய்லட் பேப்பராக பயன்படுத்தினர்.
9.நீல திமிங்கலம்
ஒரு நீலதிமிங்கலத்தின் நாக்கானது ஒரு யாணையின் எடையை விட அதிகமாக இருக்கும் அதாவது நீல திமிங்கலத்தின் நாக்கின் எடை மட்டும் 2 ஆயிரம் முதல் 4-ஆயிரம் எடை வரை இருக்கும்.
10.ஸ்டிராபெர்ரி
ஸ்டிராபெர்ரியை நாம் ஒரு பெர்ரி இனம் என நினைத்திருப்போம் ஆனால் உண்மையில் ஸ்டிராபெர்ரி ஆனது ஒரு வாழைப்பழம் என்பதை நினைவில்கொள்ளுங்கள்.