இன்றைய பதிவில் நாம் DARKWEB(இருண்ட வலை) பற்றிய பல திடுக்கிடும் 10 உண்மைகள் பற்றி காணலாம்.
1.DARKWEB என்றால் என்ன?(இருண்டவலை)
முதலில் நாம் DARKWEB என்ன என்பதை காண்போம்.DARKWEB முதன்முதலில் 1970 -ஆம் ஆண்டு அமெரிக்க உளவு அமைப்பான CIA-ஆல் உருவாக்கப்பட்டது இது உருவாக்கப்பட்டதற்கு முக்கிய காரணம் தங்களுடைய செயதிகளை இரகசியமாக பறிமாறிக்கொள்ளவே கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் இன்று மொத்த சமூகவிரோத செயல்களின் கோட்டையாகவே உள்ளது. இப்படிபட்ட DARKWEB பற்றி காண்போம்.
2.96% DARKWEB மட்டுமே
இன்று நாம் பயன்படுத்தும் INTERNET-ல் வெறும் 4% மட்டுமே நாம் பயன்படுத்துகிறோம்மீதமுள்ள 96% DEEPWEB மற்றும் DARKWEB ஆகும்.நாம் பயன்படுத்தும் 4% INTERNET-ஐ SURFACEWEBஎன்று கூறுவார்கள்.அப்படியென்றால் DARKWEB எவ்வளவு மிகப்பெரியது என்று நீங்களே THINK – செய்து பாருங்கள்.இதில் கறிப்பிடதக்க விஷயம் என்னவென்றால் இந்த DARKWEB- ஐ யார்வேண்டுமாணாலும் பயன்படுத்தலாம்.தற்போதைய உலகில் DARKWEB பயனர்கள் அதிகமாக உள்ளனர்.
3. DARKWEB தகவல் திருட்டு
DARKWEB-ல் நீங்கள் யாருடைய தகவலை (privacy data) வேண்டுமானாலும் பணம் கொடுத்து பெறமுடியும்.இந்த DARKWEB-ல் நம்முடைய BANK DETAILS, PERSONAL DETAILS ,PERSONAL CHATS -போன்ற தகவலை திருடுவதற்கே நிறைய HACKERS-ல் உள்ளனர் இவர்களுக்கு பணம் தருவதன் மூலம் யாருடைய தகவலை வேண்டுமானாலும் பெறலாம்.
4.பணப்பரிவர்த்தனை
இந்த DARKWEB-ல் நம்முடைய சாதாரண பணப்பரிவர்த்தனை போல் இருக்காது இங்கு CRYPTOCURRENCY-ஐ பயன்படுத்துகிறார்கள்.அதாவது BITCOIN ETHEREUM -போன்ற CRYPTOCURRENCY-ஐ பயன்படுத்தியே பணப்பரிவர்த்தனை நடைபெறுகிறு .இதை பயன்படுத்துவதற்காண காரணம் அதை பயன்படுத்துபவர் யார் என்றே நம்மால் கண்டறிய முடியாது.
5.போதைப்பொருட்கள்
இந்த DARKWEB-ல் அதிகளவு போதைப்பொருட்கள் விற்கும் தளங்கள் உள்ளன, சொல்லப்போனால் உலகிற்கு விற்கப்படும் அனைத்து போதைப்பொருட்களும் இந்த DARKWEB-ல் இருந்துதான் விற்கப்படுகிறது.
6.மனித உரிமை மீறல்கள்
இந்த DARKWEB -ஆனது மனித உரிமைமீீீீறல்களின் மொத்த கூடமாகவே உள்ளது. குறிப்பாக கூறவேண்டுமென்றால் குழந்தைகளுக்கு எதிராக அதிகளவில்எதிராக நடைபெறுகிறது. அதுமட்டுமின்றி பெண்கள் மற்றும் குழந்தைகளை கொடுமையாக சித்ரவதை செய்வது போன்ற விஷயங்களும் அதிகளவில் நடைபெறுகிறது.
7.விசித்திரமான கண்டுபிடிப்புகள்
இந்த DARKWEB-ல் உலகில் அமைதியை குலைக்கும் மற்றும் அழிவுகளை ஏற்படுத்தும் பயங்கரமான விஷயங்களை நம்மால் காணமுடியும்.அதிமட்டுமின்றி அணு ஆயுத தயாரிப்புகள் மற்றும் இரகசிய ஆயுத தயாரிப்புகள் போன்ற விஷயங்களும் உள்ளன .
8.கூலிகொலைகார்கள்
இந்த DARKWEB-ல் HITMAN என்றுஅழைக்கப்படும் கூலிகொலைகார்கள் சேவை உள்ளது.இவர்கள் ஒரு கொலைகாரகும்பல் இவர்கள் இதுவரை யாரென்று தெரியவில்லை இவர்கள் உலகம் முழுவதும் பரவிஉள்ளனர் என்றும் கூறப்படுகிறது.
9.PARANORMAL-வீடியோக்கள்
PARANAORMAL- வீடியோக்கள் அப்படியென்றால் மிகவும் வித்தியாசமான மற்றும் பயமுருத்தக்கூடிய வீடியோக்கள் நிறைய உள்ளன.இந்த வீடியோக்கள் யாரால் பதிவு செய்யப்படுகிறது எதற்காக பதிவு செய்யபுடுகிறது என்பது மர்ம்மாகவே உள்ளது.இந்த வீடுயோக்களில் மனிதர்கள் மற்றும் விலங்குகளை துன்புறுத்துவது போன்ற வீடியோக்கள் நிறைய உள்ளன.
10.போலிஆவணங்கள்
DARKWEB-ல் நீங்கள் விரும்பிய அரசு ஆவணங்களை போலியாக பெறமுடியும்.குறிப்பாக போலி passport மற்றும் போலி குடியுரிமை சான்று போலியான கல்லூரி சான்று போன்ற பல ஆவணங்களை நம்மால் பெறமுடியும்.