tajmahal

இந்தியாவின் பிரபலமான 10 சுற்றுலாதளங்கள் top 10 tourist places in india tamil

 top 10 tourist places in india

அனைவருக்கும் வணக்கம்!

இன்றைய பதிவில் இந்தியாவில் உள்ளபிரபலமான சுற்றுலா தளங்கள்  (top 10 tourist places) பற்றிய தகவல்களை காண்போம்.

இந்த  top 10 தரவரிசைMINISTRY OF TOURISM அளித்த அறிக்கையின்படி  இந்தியவில் உள்ள சுற்றுலா தளங்களில் அதிகமாக மக்கள் சென்ற 10 இடங்களின் அடிப்படையில் வரிசைபடுத்தப்பட்டுள்ளது.

1.ஆக்ரா (AGRA)

top 10 tourist places in india tamil
source:pixabay
உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹால் (TAJMAHAL) உலகின் மிகவும் பிரலமான மற்றும் காதலின் சின்னமாக கருதப்படும் தாஜ்மஹால் இந்தியாவின் சுற்றுலாதளங்களில் மிகவும் பிரலமாக உள்ளது . இது டெல்லியிலிருந்து சுமார் 250 கி.மீ ஆக்ராவில் உள்ள நைல் நதிக்கரையில் அமைந்துள்ளது.

2.வாரணாசி(VARANASI)

top 10 visited places in india tamil
இந்துக்களின் புனித தளங்களில் மிகவும் முக்கியமாக கருதபடுவது வாரணாசி ஆகும். இங்குதான் ஜீவநதியான கங்கை நதி பாய்கிறது இந்த வாரணாசி உலகின் பழமையான நகரங்களில் ஒன்றாகவும் உள்ளது.இது இந்தியாவின் உத்திரபிரதேசம் மாநிலத்தில் அமைந்துள்ளது.

3.கோவா(GOA)

top tourist places india tamil
இந்தியாவில் அதிகம் அயல்நாட்டு சுற்றுலா பயணிகள் வருகின்ற இடமாக கோவா அமைந்துள்ளது.இங்கு மிகவும் புகழ்பெற்ற கடற்கரைகள் மற்றும் பழங்கால கட்டிடகலைகள் சொகுசு விடுதிகள் போன்றவை உள்ளன.

4.அமிர்தரஸ்(AMRITSAR)

அமிர்தரஸில் உள்ள தங்க கோவில் சீக்கியர்களின் புனித தளமாக கருதப்படுகிறது.
இங்கு அனைத்து மதத்தை சார்ந்தவர்களும் செல்வார்கள் .இதனால் நாளொன்றுக்கு 50,000 மேற்பட்ட பயணிகள் வந்து செல்கின்றன.இது இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் உள்ளது.

5.ஜெய்பூர்(JAIPUR)

ஜெய்பூரில் உள்ள அமர்க்கோட்டை மிகவும் பிரலமாக கருதப்படுகிறது . இங்கு அமர்கோட்டை மற்றும் ஜெய்சங்கர் கோட்டை போன்றவை சுற்றுலா தளங்களாக அமைந்துள்ளது. இதன் சிறப்பம்சம் என்னவென்றால் இந்த கோட்டைகள் முற்றிலும் மலையை செதுக்கி செய்யப்பட்டது.

6.எல்லோரா குடைவறை(ELLORA CAVE)

எல்லோரா குடைவறை இந்தியாவில் அவுரங்கபாத்தில் அமைந்துள்ளது.இந்த புகழ்பெற்ற எல்லோரா குகைகள் 5-ஆம் நூற்றாண்டுகளில் புத்த மற்றும் இந்து துறவிகளால் கட்டப்பட்டது.இங்கு மலையை மேலிரிந்து கீழாக குடைந்து அவற்றினுள் சிற்பங்களை செதுக்கியுள்ளனர்.இது மும்பையிலிருந்து 300 கி.மீ தொலைவில் உள்ளது.இது UNESCO-வின் பாரம்பரிய இடங்களில் ஒன்றாகவும் உள்ளது.

7.ALAPPEY(அலப்பி)

alappey india tourism
கேரளாவில் அமைந்துள்ள அலப்பி உலகின் மிகவும் அழகான பகுதியாகவும் அமைந்துள்ளது.இது கேரளாவின் மலபார் கடற்கரையில் அமைந்துள்ளது.
இங்கு AYURVEDA MASSAGE   மற்றும் BOAT HOUSE -மிகவும் பிரலமானது.

8.ஊட்டி(OOTY)

ooty tourism in india
 மலைகளின் அரசி என்று கூறப்படும் ஊட்டி நம் தமிழகத்தில் அமைந்துள்ளது.இங்கு முதுமலை சரணாலயம் மற்றும் அவலாஞ்சி ஏரி ,எமரால்டு ஏரி,ஊட்டி பொடானிக்கல் காடன் மற்றும் ரோஸ் காடன் போன்றவையும் உள்ளன.
 
மேலும் படிக்க; தஞ்சை பெரிய கோவிலின் வரலாறு

9.டார்ஜிலிங்(DARJEELING)

darjeeling most beautiful tourist place
உலகின் மிகவும் உயரிய சிகரங்களில் இதுவும் ஒன்றாகும் மிகவும் அழகான இயற்கை சூழல் மற்றும் படகு சவாரி போன்றவற்றால்  அதிகளவில் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றன.

10.கன்னியாகுமரி(KANYAKUMARI)

kanniyakumari india tourist palce
தமிழ்நாட்டில் உள்ள பிரலமான சுற்றுலாதளங்களில் ஒன்றான கன்னியாகுமரியில் தமிழர் பண்பாடுகளை எடுத்துரைக்கும் வகையில் திருவள்ளுவர் சிலை ,காந்தி மண்டபம்,பழங்கால அருங்காட்சியகம் , முக்கடல் சந்திக்கும் கடற்கரை போன்ற பல தளங்கள் உள்ளன.

                                                நன்றி!