mariyana trench

Mariana trench deep ocean mystery tamil மரியானா அகழி மர்மங்கள்

மரியானா அகழி மர்மங்கள் (DEEP OCEAN mystery)

mariana trench
        மரியான அகழி(MARIANA TRENCH) உலகின் மிகவும் நீண்ட ஆழமான அகழி ஆகும். இதற்கு மரியானா என பெயர் வர காரணம் என்னவென்றால் மரியானா தீவிற்கு அருகில் இருப்பதால் மரியானாஅகழி என அழைக்கப்படுகிறது. இது பசிபிக்  பெருங்கடலின் மையப்பகுதியில்  காணப்படுகிறது. குறிப்பாக சொல்லவேண்டுமென்றால்  இது பிலிப்பைன்ஸிற்கும் ஜப்பானுக்கும் இடைபட்ட கடல் பகுதியில் அமைந்துள்ளது.
 
இந்த ஒரு அகழியானது 17  கோடி வருடத்திற்கு முன்பே தோன்றியது என ஆய்வுகளில் கூறப்படுகிறது.  இந்த  அகழிக்கு அடியில் 2 தட்டுகள் உள்ளது. இதில் ஒரு தட்டின் பெயர் பசிபிக் தட்டு  மற்றொன்று  மரியானா தட்டு என்றும் அழைக்கப்படுகிறது.  இந்த இரண்டு தட்டுகளுமே   பாதாளம் போல உள்ளது என்றே சொல்லலாம் அந்த அளவிற்கு ஆழமானது. அதாவது குறிப்பாக 10 கி.மீ அளவிற்கு மிகவும் ஆழமானது.  இந்த ஒரு அகழி பார்ப்பதற்கு  பிறை போன்ற வடிவத்தை பெற்றிருக்கும்.  இப்படிபட்ட மரியானாவில் பல மர்மங்கள்  மறைந்திருக்கிறது என்றே கூறலாம் அப்படிபட்ட மரியானா அகழி பற்றிய சில சுவாரஸ்யமான மற்றும் மர்மமான தகவல்களை தற்போது காண்போம்   .
 
mariana trench mystery
        பசிபிக் தட்டும் மரியானா தட்டும் ஒன்றுகொன்று மோதிக்கொண்டதன் காரணமாக      இந்த மரியானா அகழி உருவாகி இருக்கலாம் என்று ஆய்வுகள் கூறுகின்றன. பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன் இந்த இரண்டு தட்டுகளும்  இவ்வாறு  மோதிக் கொண்டதால்  இந்த ஆழமான(DEEP OCEAN) மரியானா அகழி தோன்றியது.
இந்த மரியானா அகழி முதன்முதலில் 1000 கி.மீட்டராகவும் பிறகு  மீண்டும் அளவு எடுத்த பொழுது 11000 கிலோமீட்டர் ஆழத்தை கொண்டதாகவும்  இருந்தது. இது  2500 கி.மீ  நீளத்தையும் 69 கி.மீ அகலத்தையும் கொண்டது என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.  அதுமட்டுமின்றி  இந்த அகழியானது கிட்டதட்ட  180 மில்லியன் ஆண்டுகள் பழமையானது என்றும் கூறப்படுகிறது.  இந்த அகழியில் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை இருக்கும். 80 டன் வரை அதிகபடியான அழுத்தம் இருக்கும் என தற்போதைய ஆய்வுகள் தெரிவிக்கின்றன அதாவது இந்த அழுத்தம் என்பது உங்கள் மீது ஒரு பெரிய யானை நிற்பதற்கு சமம் அந்த அளவுக்கு அதிகமான அழுத்தம் அந்த இடத்தில் காணப்படும்.
 
everest  mariana trench
source:pixabay
       உலகிலேயே மிகப்பெரிய சிகரம் எவரெஸ்ட் எனலாம் . இந்த எவரெஸ்ட்டையே மரியானா அகழியில் போட்டாலும் எவரெஸ்ட் முழுவதும்  மூழ்கி மீதம் 2கி.மீ  வரை நீர் இருக்கும்.  அவ்வளவு ஆழம் கொண்டது  மரியானா அகழி.  இங்கிலாந்தை சேர்ந்த  challenger  என்ற கப்பல் முதன் முதலில் இதன் ஆழத்தை கணக்கிட்டது.1960 ல் முதன் முதலில் 11000  கி.மீ இருக்கலாம் என ஒரு ஒளியான் மூலம்   தோராயமாக கணக்கிட்டனர்.

mariana trench அகழிக்குள் சென்றவர்கள்

 
james cameron
 
      இந்த மரியானா அகழிக்குள் இதுவரை  3 பேர் மட்டும் உள்ளே சென்று வெளியே வந்துள்ளனர். அப்படி சென்றவர்களில் ஒருவர்தான்  உலக புகழ் பெற்ற இயக்குனர்  james camarone  ஆவார் . இவருடன்  கப்பல் படையை சேர்ந்த ஜான் ஓல்டன் மற்றும் ஜக்லஸ் பிகாட் ஆகியோரும் உடன் சென்றனர்.
இந்த இருவரும் உலகில் அதிக ஆழத்தில் சென்று வந்தவர் என்ற பட்டத்தை பெறுகின்றனர். இவர்கள் அந்த ஆழத்தில்  20 நிமிடம் மட்டுமே இருக்க முடிந்தது. அந்த குறைந்த நேரத்திலும்  அந்த மரியானா அகழியில் காணப்பட்ட  விசித்திரமான விலங்குகள் பற்றிய தகவல்களையும் அவர்கள் குறிப்பிட்டனர். அவை பார்ப்பதற்கு  ஒரு வித ஜெல்லி பிஸ் போன்று இருப்பதாகவும் கூறுகின்றனர்.
பிறகு 2012 ஜேம்ஸ் கேமரூன் அவதார் படத்திற்காக மரியானா அகழிக்கு சென்றார் ஆனால் அப்போது அவரால் எதையும் அதிக அளவில் பார்க்க முடியவில்லை என்றும் கூறினார். இந்த மரியானா அகழிக்குள் 1968 ல்  ஜக்லஸ் பிகாட் அவர்களின் தந்தை கண்டறிந்து  நீர்மூழ்கி  கப்பல் கண்டறிந்த  நீர்மூழ்கி கப்பலில்  சென்று  கடும் முயற்சிக்கு பிறகு தனது  8 வது  முயற்சியில்  அதன் ஆழத்தை கண்டறிந்தார்.
 
 
mariana trench mystery
           இதனுடைய அழுத்தம்(Deep sea pressure)  என்பது  ஒரு சதுர கி.மீ லில் 3 டன்  எடையை வைப்பதற்கு சமமாகும். அங்கு பல புதிய  உயிரனங்களை கண்டதுடன்  விசித்திரமான சத்ததையும் கேட்டதாக அவர்கள்  கூறுகின்றனர்.
இந்த மரியானா  அகழியானது அதிக இருள் அதிக அழுத்தம் கொண்ட பகுதியாக இன்றுவரை இருந்துள்ளது.  இந்த அகழியில் நிறைய நீல திமிங்கலம் இருப்பதையும் அவர்கள் கண்டறிந்தனர்.  . இந்த அகழியில் உள்ள உயிரினங்கள் உலகில் வேறு எங்கும்  இல்லை என கூறுகின்றனர்.
அந்த அகழியில் அழுத்தம் அதிகம் இருப்பினும்  உயிரினங்கள் வாழ்வது என்பது அதிசயமான ஒன்றாகவே உள்ளது. இந்த பகுதியில் மட்டும் உறையும் அளவிற்கு வெப்பம் குறைவாக இருக்கும். பல்வேறு உயிரினங்கள் அந்த ஆழமான பகுதியில் காணப்பட்டாலும் இன்றுவரை அதுபற்றிய முழுமையான தகவல்கள் கிடைக்கபெறாமலே உள்ளது
 
mariyana trench
         மனிதன என்னதான் நிலாவிற்கும் செவ்வாய்கும் மனிதர்களை அனுப்பினாலும்  மரியானா அகழிக்குள் (Mariana trench deep sea) வெறும்  நான்கு மனிதர்களை மட்டுமே அனுப்ப முடிந்தது உங்களை கண்டிப்பாக வியப்பில் ஆழ்த்தலாம். இன்று  வரை முழுமையாக அதனுள் எவராலும் செல்ல இயலவில்லை . இதன் ஆழத்தை முழுமையாக கண்டறியமுடியவில்லை.
  இது உலகத்தின் ஆழமான பகுதி மட்டுமில்லாமல் பல ரகசியத்தை இன்றளவும்  தன்னுள் வைத்துள்ளது.  இதனுடைய ஆழத்தில் உள்ள அழுத்தம்(Deep ocean pressure) எவ்வாறு இருக்கும் என்றால் ஒருவரின் மீது 100 யானையை வைப்பது போல் இருக்கும். இந்த  மரியானா அகழியில் எரிமைலையும் உள்ளது.   இதனுலள் பெரிய பெரிய விலங்குகளும் விசித்தர உயிரனங்களும்இருக்கலாம் என இன்றுவரை பலராலும் நம்பபட்டு வருகிறது இதுபற்றிய ஆய்வுகள் இன்றளவும் குறைவாகவே நடைபெறுவதால் தற்போதுவரை இந்த அகழி புரியாத புதிராகவே உள்ளது .